வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தெரிந்துகொள்ள வேண்டியவை..

• மிகவும் மதிப்புக்குரியவர்கள்-----------தாய்,தந்தை
• மிகமிக நல்ல நாள்-------------------இன்று
• மிக பெரிய வெகுமதி-----------------மன்னிப்பு

• மிகவும் வேண்டியது------------------பணிவு
• மிகவும் வேண்டாதது-----------------வெறுப்பு
• மிகப் பெரிய தேவை-----------------நம்பிக்கை
• மிகக் கொடிய நோய் ----------------பேராசை
• மிகவும் சுலபமானது-----------------குற்றம் காணல்
• தரமற்ற குணம்----------------------பொறாமை
• நம்பக்கூடாதது-----------------------வதந்தி
• ஆபத்தை விழைவிப்பது---------------அதிக பேச்சு
• செய்யக் கூடாதது--------------நம்பிக்கை துரோகம்
• செய்யக் கூடியது--------------------உதவி
• விலக்க வேண்டியது--------------சோம்பேறித்தனம்
• உயர்வுக்கு வழி--------------------உழைப்பு
• நழுவவிடக் கூடாதது----------------வாய்ப்பு
• பிரியக் கூடாதது----------------------நட்பு
• மறக்க கூடாதது----------------------நன்றி
• ஒவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது—இறை பயம்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல