வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பைல்கள் - Files

பைல்களை அழித்த பின்னரும், ஹார்ட் டிஸ்க் ஒன்றிலிருந்து, ரெகவரி சாப்ட்வேர் மூலம் அந்த பைல்களை மீண்டும் பெற முடியும் அது போல இல்லாமல், நிரந்தரமாக பைல்களை அழிக்க சாப்ட்வேர் எதுவும் கிடைக்குமா?


பேப்பர்களை நாங்கள் விரும்பும் வகையில் அழிக்க, ஷ்ரெடர் (Shredder) பயன்படுத்துகிறோம். அதே போல பைல்களை அழிக்கவும் ஒரு புரோகிராம் உள்ளது. இதன் பெயர் எரேசர் (Eraser). இதனை http://eraser.heidi.ie என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெறலாம். இது ஹார்ட் டிஸ்க்கில் காலியாக உள்ள இடத்தில், மேலும் மேலும் எழுதுவதால், ரெகவரி சாப்ட்வேர் பயன்படுத்தி, அழித்த பைல்களைத் திரும்ப எடுக்க முடியாது. ஆனால், இதனை வழக்கமான பிளாட்டர்கள் கொண்ட ஹார்ட் டிஸ்க்குகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பழக்கத்தில் வந்து கொண்டிருக்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளில் பயன் படுத்த முடியாது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல