சிடி மற்றும் டிவிடிக்களைப் பயன்படுத்துகிறோம். இதன் வேகம் என எதனைக் குறிப்பிடுகின்றனர். இதற்கு வேகம் எப்படி அமையும்?
சிடிக்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் 24x, 32x எனக் குறிப்பிடுகிறோம். இந்த வேகக் கணக்கின் அடிப்படையைக் கேட்கிறீர்கள்? வேகம் என்பது சிடிக் களில் டேட்டா மாற்றப்படும் அல்லது படிக்கப்படும் வேகத்தைக் குறிக்கிறது.
முதன்முதலில் சிடி வடிவமைக்கப்பட்டு வந்த போது ஒரு நொடியில் 153,600 பிட்ஸ் (bps bits per second) படிக்கக் கூடியதாக வந்தது. தற்போது இதன் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. ஒரு சிடியின் வேகம் 32x எனில் ஒரு நொடியில் 4,915,200 பிட்ஸ் டேட்டா படிக்கப்படுகிறது என்று பொருள்.
டேட்டாக்கள் எழுதப்படுகையிலும் இந்த அளவே பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக்காட்டாக 8x வேகத்தில் டேட்டா எழுதப்படுகிறது என்றால் ஒரு நொடியில் 1,228,800 பிட்ஸ் எழுதப்படுகிறது என்று பொருள். தொடங்கிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையே உள்ள வேக வேறுபாட்டைப் பார்த்தால் நாம் இதில் எங்கோ வந்து விட்டோம் என்று தெரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக