வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Software

நம்மிடம் உள்ள சாப்ட்வேர் புரோகிராம், அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய முதலில் அந்த புரோகிராமின் பதிப்பு எண் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதனைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணைய தளம் சென்று, நீங்கள் வைத்துள்ள புரோகிராமிற்கான அப்டேட் பைல்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என்ற தகவலைத் தேடி அறிந்து கொள்ளலாம். இது ஒவ்வொரு புரோகிராமிற்கும் வேறுபடும். இதற்குப் பதிலாக, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் அப்டேட் செக்கர் (updatechecker) என்ற புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இது http://www.filehippo. com/updatechecker என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், இது தானாகவே செக் செய்து நமக்கு பதில் தருகிறது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல