வியாழன், 2 ஆகஸ்ட், 2012

திசைச்சொல் <--> தூய தமிழ்ச்சொல்

அக்கிரமம் - முறைகேடு
அகதி - ஏதிலி
அகங்காரம் - தன்முனைப்பு
அகந்தை - செருக்கு


அகம்பாவம் - ஆணவம்
அகிம்சை -அறவழி
அங்கம் - உறுப்பு
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கத்துவம் - உறுப்புரிமை
அங்கீகாரம் -ஒப்புதல்
அசம்பாவிதம் - முரணிகழ்வு
அசரீரி - விண்னொலி விண்னொலி
அசாக்கிரதை - விழிப்பின்மை
அசாத்தியம் - நடக்கமுடியாத
அசீரணம் - செரியாமை
அசுத்தம் - துப்புரவின்மை
அசூசை - பொறாமை
அஸ்தமனம் - மறைவு
அஞ்சலி -(அக) வணக்கம்
அத்தாட்சி -சான்று
அட்சரம் -ஒலிப்பு
அதிகபட்சம்- மேல்வரம்பு
அதிகாரி-மேலாளர்
அதிசயம்-விந்தை
அதிர்ஷ்டம்- குருட்டாம்போக்கு
அதிதி -விருந்தினர்
அதிபர் -முதல்வர்
அதைரியம்- துணிவின்மை
அந்தகாரம் -இருள்
அந்தரங்கம் -மறைமுகம்
அந்நியன் =அயலான்
அந்யேந்யம் -நெருக்கம்
அநாதை -ஆதரவிலி
அநாவசியம்- தேவையற்றது
அநேகம் -பல
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல