வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தமிழ் சொற்கள்

Car : மகிழுந்து , சிற்றுந்து , சீருந்து .

Lorry : சரக்குந்து , சுமையுந்து , சுமை ஊர்தி , பாரஊர்தி .

Motorcycle : விசையுந்து , மிதியுந்து .


Bicycle : மிதிவண்டி .

Van : கூடுந்து , மூடுந்து .

Bus : பேருந்து .

Helicopter : உலங்கூர்தி /உலங்கு வானூர்தி

Aeroplane : வானுர்தி , வான்கலம் , விமானம் .

Tractor : ஏருந்து , உழுவை/ உழுபொறி/ உழவு இயந்திரம்

Apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் .

Orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி ,நாரந்தம்பழம் , தோடம்பழம் .

Strawberry : செம்புற்றுப்பழம் .

Durian : முள்நாரிப்பழம் .

Blueberry : அவுரிநெல்லி .

Watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் .

Cranberry : குருதிநெல்லி .

Blackberry : நாகப்பழம் , நாவல் பழம் .

Peach : குழிப்பேரி .

Cherry : சேலாப்பழம் .

Kiwi : பசலிப்பழம்


தமிழில் பேசுதலைக் குறிக்க உள்ள வார்த்தைகள்;

பேசுதல் =பொருள் கெடாமல் பேசுதல்

கூறுதல் =கூறு படுத்திச் சொல்லுதல்

பகர்தல் =அழகாகப் பேசுதல்

சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்

பொழிதல் =இனிமையாகப் பேசுதல்

இயம்புதல் =அழுத்தமாகப் பேசுதல்

அருளுதல் =தவத்தில் சிறந்தோர் பேசுதல்

அறைதல் =தொடர்பில்லாமல் பேசுதல்

செப்புதல் மொழிதல் பறைதல், பிறழ்தல்,உளர்தல் ஆகியவை கூட பேசுவதின் பிற தூய தமிழ் சொற்கள்

ஏசுதல் - கண்டிப்புடன் சொல்லல்

திட்டுதல்- அவதூறான சொற்களை பிறர் மனம் புண்படக்கூடியவகையில் சொல்லல்

கதைத்தல் - ஈழத்தமிழர்/இலங்கைத்தமிழர் வழக்கு
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல