Alt V, H – ஹெடரில் உள்ளதனைப் பார்க்க. பேஜ் லே அவுட் வியூவில் ஹெடரைக் காட்டும்
Alt V, N– இது சாதாரணமான (Normal) அடிப்படைத் தோற்றத்தைக் காட்டும். இதே செயல்பாடு Alt + Ctrl + N என்ற கீகளை அழுத்துகையிலும் கிடைக்கும்.
Alt V, O – அவுட் லைன் தோற்றத்தைக் கொடுக்கும். இதே செயல்பாடு Alt + Ctrl + O என்ற கீகளை அழுத்தினாலும் கிடைக்கும்.
Alt V, P– ஏறத்தாழ அச்சில் என்ன தோற்றம் கிடைக்குமோ அதே போல தோற்றத்தைக் கொடுக்கும். இதனை எடிட் செய்யலாம். Alt + Ctrl +P என்ற கீகளை அழுத்தினாலும் இதே செயல்பாடு கிடைக்கும்.
Alt W, A– ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களைத் திறந்து செயல்படுகையில் அவற்றை ஒழுங்குபடுத்தி திரையில் காட்சி தெரியும் படி அமைக்க இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக