வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வைரஸ்

ஏதாவது ஒரு பெயரைப் பார்த்தவுடன் இந்த பெயரில் ஒரு வைரஸ் உள்ளதே என்று சந்தே கமா? அல்லது இது ஒரு பழைய வைரஸ்; இப்போ இதெல்லாம் வருவதே இல்லை என்று ஒரு சிந்தனை ஓடுகிறதா? செக் செய்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Timeline_of_notable_computer_viruses_and_worm என்ற முகவரியில் உள்ள விக்கிபீடியா தளத்தைப் பார்க்கவும். முதல் முதலில் வந்த வைரஸ் தொடங்கி இன்று வரை உள்ள குறிப்பிடத்தக்க வைரஸ்கள், வோர்ம்கள், ட்ரோஜன் ஹார்ஸ்கள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல