அரபு நாடுகளைச் சேர்ந்த பணக்கார ஷேக்குகளின் சொர்க்கபுரியாக இந்தியா மாறி உள்ளது.இந்திய பெண்களை அனுபவிக்கின்றமைக்காக ஷேக்குகள் உல்லாச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய பெண்களை குறிப்பாக யுவதிகளை இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்கின்றார்கள்.உல்லாசம் அனுபவித்த பிற்பாடு விவாகரத்து பெற்றுக் கொண்டு கிளம்புகின்றார்கள்.
இவர்கள் சுற்றுலா விசாவில் வருகின்றனர்.மும்பை அல்லது வட மாநிலங்களில் வந்து இறங்குகின்றனர்.பின்னர் பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆகி விடுகின்றது.
சில புரோக்கர்கள் பெண்களை அழைத்துக் கொண்டு இவர்களிடம் செல்கின்றார்கள்.
இவர்களில் பிடித்த பெண்களை ஷேக்குகள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
திருமணத்தை முஸ்லிம் சமய குரு ஒருவர் நடத்தி வைக்கின்றார்.
முன்னேற்பாடாக இந்திய ரூபாய் 15000 இல் இருந்து 100000 வரை பெண்ணுக்கு கொடுக்கப்படுகின்றது. எத்தனை நாட்கள் ஷேக்கின் மனைவியாக இருக்க வேண்டும் என்று பெண்ணுக்கு சொல்லப்பட்டு, உடன்பாட்டுக்கு வந்திருப்பார்கள்.
ஷேக்கின் மனைவியாக இந்திய பெண் மாறுகின்றாள். விசா காலம் ஒரு வாரத்திலோ, பத்து நாட்களிலோ முடிந்து விடும்.
திருமணம் செய்து வைத்த குருவிடம் வந்து விவாகரத்து பெறுகின்றனர். சில செக்கன்களிலேயே விவாகரத்து இடம்பெற்று விடும்.
ஆனால் ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த பெண்ணுக்கு மிக சொற்பமான பணமே மிஞ்சுகின்றது. 50 சத வீத பணத்தை சமய குரு பெற்றுக் கொள்கின்றார்.
மிகுதியைத்தான் தரகர்களும், பெண்ணும் பகிர்ந்து கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக