ஞாயிறு, 13 ஜனவரி, 2013

படங்களில்: ரிஸானா குடும்பத்தார்

 

படம் 1: ரிஸானாவின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள்
 
ரிசானா நஃபீக்கின் குடும்பத்தார் வாழும் குடிசையின் நிலையைக் காட்டும் சில படங்கள்
 


 
 படம் 2: சோகத்தில் அழும் குடும்பத்தார்


படம் 3: கீற்றினாலும் தகரத்தினாலும் ஆன சிறு கொட்டகைதான் வீடு

 படம் 4: விறகு வெட்டித் தொழில் செய்யும் ரிஸானாவின் தந்தை குடும்பத்தைக் காப்பாற்றத் திணறுகிறார்

 படம் 5: குடும்பத்தினர் மட்டுமல்லாது, சொந்த பந்தங்களும் சோகத்தில் மூழ்கியுள்ளன

 
படம் 6: துக்கத்தில் வாடுவோர்க்கு ஆறுதல் வழங்க சமயப் பிரதிநிதிகள் முயலுகின்றனர்

படங்கள் பிபிஸி தமிழோசை
Share |

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல