சுவீடன் நாட்டில் செயல்படும் 24 மணிநேர தொலைக்காட்சி நிலையம் சிரியாவில் நடக்கும் கிளர்ச்சி தொடர்பாக விவாதத்தை ஒளிபரப்பியது. இதில் 2 பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் டாம்யல் ஏக்(23) என்பவர் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது டி.வி. விவாத பிரமுகர்களின் பின்புறத்திலுள்ள திரையில் திடீரென்று ஒரு பெண் நிர்வாணமாக தோன்றினார். அதை தொடர்ந்து ஆபாச காட்சிகள் ஓடியதை பார்த்து மாணவர் அதிர்ச்சி அடைந்தார். சுமார் 10 நிமிடநேரம் இந்த ஆபாச காட்சிகள் நீடித்தன. அக்கம்பக்கத்தவர்களிடம் விவரம் கூற டி.வி. நிலையத்துக்கு புகார்கள் பறந்தன. இதற்கிடையில் சுதாரித்துக் கொண்ட டி.வி. நிலையத்தினர் ஆபாசப்பட ஒளிபரப்பை துண்டித்தனர். இச்சம்பவம் பற்றி நிர்வாகி கூறுகையில், ‘நிகழ்ச்சி தொகுப்பை கிளிக் செய்த போது எதிர்பாராதவிதமாக இந்த காட்சி இடம்பெற்று விட்டது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வோம்’ என்று சமாதானம் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக