புதன், 30 ஏப்ரல், 2014
செவ்வாய், 29 ஏப்ரல், 2014
வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானத்தின் பாகம்... குழப்பும் ஆஸி. கடலாய்வு நிறுவனம்
பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற எம்.எச் 370 என்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தியப் பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி நடந்துவருகிறது.
கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற எம்.எச் 370 என்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தியப் பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணி நடந்துவருகிறது.
Labels:
மாயமான மலேசிய விமானம்
திங்கள், 28 ஏப்ரல், 2014
விடுதலைப் புலி நெடியவனுக்கு எதிராக இண்டர்போல் நோட்டீஸ்! நார்வேயில் தேடுதல் தீவிரம்!!
ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு பிரிவு தலைவராக கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்ற நெடியவனை தேடுவது தொடர்பாக இண்டர்போல் போலீசார் நோட்டீஸ் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து நெடியவன் தங்கியிருப்பதாகக் கூறப்படும் நார்வேயில் அவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 27 ஏப்ரல், 2014
பாலியல் குற்றம் என்பது என்ன?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.
Labels:
பாலியல்
புலிகள் அமைப்பின் தலைவர் நெடியவன் இலங்கைக்கு நாடுகடத்தபடமாட்டார்.
இலங்கைக்கு 1948யில் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து. 1948க்கு பின்னர் ஏற்பட்ட ஆயுத போர் நோர்வேயிய தேசிய தினம் (17 மே) முள்ளிவாய்காலில் பிரபாரன் உட்பட 380 உண்மையான புலி உறுப்பினர்களும் 12ஆயிரம்வரையான முன்ளால் புலி உறுப்பினர்களும் (இவர்களுக்கு வன்னிக்கு வெளியே வர பாஸ்தடை) சரணாகதி அடைய நோர்வேயின் சமாதான பேச்சு நோர்வேயின் சரித்தநர தினத்தில் கேள்விக்குறியாக நோர்வேயில் நோர்வேயிய தேசிய தினமாகவும் இலங்கையில் யுத்த முடிவு தினமாகவும் பிரணமித்தது. புலிகளின் முடிவு மே17டன் 5 வருடத்தை பூர்தியாக்குகிறது. அதேபொல அண்றய தினம் நோர்வேயின் 200வது தேசிய தினமாகும். நோர்வேயிய தேசிய தினம் (17 மே) 2009 ல் இருந்து நெடியவன் புலி தலைவராக இருந்து வருகின்றார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதன், 23 ஏப்ரல், 2014
மாயமான விமானத்தை அமெரிக்கா சுட்டுத்தள்ளிவிட்டு ரகசியம் காக்கிறதா?
பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்கா சுட்டுத் தள்ளிவிட்டதாக இணையதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக கூறப்பட்டதாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆக விமானத்திற்கு உண்மையில் என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் இணையதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.
Labels:
மாயமான மலேசிய விமானம்
சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!
ரியாத்: செய்யாத தவறுக்காக சவுதி சிறையில் வாடிய புதுவையைச் சேர்ந்த உமா சித்ராவை வெளிநாடு வாழ் தமிழர்கள் மீட்டுள்ளனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
தமிழர்கள்
செவ்வாய், 22 ஏப்ரல், 2014
வயிற்றுக்குள் கருவி பொருத்தி கண்காணிப்பு: பாகிஸ்தான் கணவன் மீது மனைவி வழக்கு
லாகூர்: ‘டிராக்கர்' எனப்படும் கண்காணிப்பு கருவியை வயிற்றுக்குள் பொருத்தியதாக பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
லாகூரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
லாகூரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்!!!
இந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள். அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுளாக காணப்படும் விநாயகர், தீயவற்றை அழிக்கும் கடவுளாகவும் வணங்கப்படுகிறார். யானைத் தலை அறிவின் அம்சமாகவும், நீண்ட காதுகள் அவருக்கு அனைத்து விஷயங்களும் கேட்கும் என்பதற்கான சின்னமாகவும் விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
Labels:
சமயம்
திங்கள், 21 ஏப்ரல், 2014
சனி, 19 ஏப்ரல், 2014
திருமணமான தம்பதியர்கள் ஃபேஸ்புக்கில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியவைகள்!!!
ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய் மறக்கச் செய்கின்றன. உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்த வலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும் போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
Labels:
பேஸ்புக் (Facebook)
யாழ்ப்பாண நூலகம் – வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையா?
´´யாழ்ப்பாணத்தில் உள்ள வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குப் போயிருக்கிறீர்களா? என்று கேட்டார்ஒருவர். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன்.அவர் சொன்னார், வெள்ளையடிக்கப்பட்ட அந்தக் கல்லறையைப் பார்ப்பதற்காகத் தினமும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் என்று கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இதைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீங்களே! அப்பொழுதான் எனக்கு விவரம் புரிந்தது. அவர் குறிப்பிட்டது, யாழ்ப்பாணப் பொது நூகலத்தையே. அவர் குறிப்பிட்டதைப்போலத்தான் யாழ்ப்பாணப் பொது நூலகம் இப்போது மாறியுள்ளது. மாறியுள்ளது என்று சொல்வதை விட, அப்படி மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றிச் சாதனை செய்தவர்கள், வேறு யாருமல்ல.யாழ்ப்பாணச் சமூகத்தினரே.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
யாரைத்தான் நம்புவதோ .... நெஞ்சம்..“
சித்திரைப் புத்தாண்டு ஆசிரியர்களுக்கு தண்ணியை வாக்கப்போகிறதோ அல்லது அவர்களைப் போட்டு அலைக்கழிக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆசிரியர்களைப் பற்றிய இரண்டு செய்திகள் பத்திரிகைகளில் வந்து 'கலக்கி'யிருக்கின்றன.
'ஆசிரியர்கள் சதந்திரமாகப் பணியாற்ற பதிய ஆண்டு வழிசமைக்கட்டும்' என்று ஒரு செய்தியை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விட்டுள்ளது.
'ஆசிரியர்கள் சதந்திரமாகப் பணியாற்ற பதிய ஆண்டு வழிசமைக்கட்டும்' என்று ஒரு செய்தியை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விட்டுள்ளது.
Labels:
வடபுலத்தான்
வெள்ளி, 18 ஏப்ரல், 2014
தன் சமூகத்தைத் தானே அழித்தல்!
கடந்த வெள்ளிக்கிழமை, நெடுங்கேணி வெடிவைச்சகல் காட்டுப் பகுதியொன்றில், அதுவரை தேடப்பட்டுவந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அம்மூவரில் தேவியன் என்பவர் 2007 ஏப்ரலில் கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் ஒக் டோபரில் அநுராதபுரம் விமானப்படை தளத்தின் மீதும் தாக்கு தல் நடத்திய புலிவிமானிகளில் ஒருவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Labels:
கட்டுரைகள்
தலித் மக்களின் குரல் கேட்கிறதா?
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் இந்தச் சூழலில், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ஆறு நடவடிக்கைகளில் கட்சிகள் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வி, அதிகாரத் திட்டங்கள், வளங்களை உறுதிப்படுத்துதல், தீண்டாமை ஒழிப்பு, வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துதல் ஆகிய ஆறு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவை.
Labels:
கட்டுரைகள்
நெய் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 700 கிராம்
நெய் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சிக்கன் - 700 கிராம்
நெய் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
வியாழன், 17 ஏப்ரல், 2014
ஒரு பாவத்தை மறைக்க இன்னொரு பாவம் செய்யாதீர்கள்!
ஒரு துறவியின் துறவு என்பது ஈழத்தின் எழுத்தாளர் இராசரத்தினம் அவர்கள் எழுதிய சிறுகதை. தாய் ஒருவர் தன் ஆண் குழந்தையைத் துறவியாக ஆக்குவேன் என்று எடுத்த சத்தியத்தின் காரணமாக, அவரது மகன் பெளத்த துறவியாகுகிறார்.துறவு என்பதில் இம்மியும் விருப்பமில்லாத அந்தத் துறவி தன் துறவைத் துறந்து போவதைப் பற்றிக் கூறுவதுதான் அந்தச் சிறுகதை.தாயின் தந்தையின் விருப்பத்திற்காக துறவிக் கோலம் பூணுவது என்பது மிகவும் வேதனையான விடயம்.
Labels:
கட்டுரைகள்
செவ்வாய், 15 ஏப்ரல், 2014
உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 3
ராஜிவ் காந்தியைக் கொன்றது எப்படி? ஏன்?
(கடந்த வாரத் தொடர்)
அது மே மாதம் 21ஆம் திகதி 1991ஆம் வருடம், மாலை மங்கிய நேரம். சென்னை பாரிமுனை பஸ் நிலையத்திலிருந்து அந்தக் குழு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி, பல்லவன் பஸ்ஸில் புறப்பட்டது. ஹரிபாபு ஏற்கனவே கையில் பு+ம்புகாரில் வாங்கப்பட்ட சந்தன மாலையோடு காத்து நின்றார். சுமார் 8 மணியளவில் அங்கு சென்று சேர்ந்தனர் இரு ஆண்களும், மூன்று பெண்களும்.
(கடந்த வாரத் தொடர்)
அது மே மாதம் 21ஆம் திகதி 1991ஆம் வருடம், மாலை மங்கிய நேரம். சென்னை பாரிமுனை பஸ் நிலையத்திலிருந்து அந்தக் குழு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி, பல்லவன் பஸ்ஸில் புறப்பட்டது. ஹரிபாபு ஏற்கனவே கையில் பு+ம்புகாரில் வாங்கப்பட்ட சந்தன மாலையோடு காத்து நின்றார். சுமார் 8 மணியளவில் அங்கு சென்று சேர்ந்தனர் இரு ஆண்களும், மூன்று பெண்களும்.
உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 2
1983 இனக்கலவரம் - கொழும்பு எரிந்தது
இக்காலகட்டத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் ஆதரவு இருந்ததால், ஈழப் போராளிகள் தமிழகத்தில் சாதாரணமாக உலாவினர். அனைத்து இயக்கங்களும் படிப்படியாக சென்னையில் அலுவலகங்களைத் திறந்தனர். இதில் விடுதலைப்புலிகள், இலக்கம் 27, கற்பகம் அவனியு, மந்தவெளி, ராஜh அண்ணாமலைபுரம், சென்னை என்ற இடத்தில் இருந்தனர். அவர்களின் தொலைபேசி இலக்கம் 847687 என்பதாகும்.
இக்காலகட்டத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் ஆதரவு இருந்ததால், ஈழப் போராளிகள் தமிழகத்தில் சாதாரணமாக உலாவினர். அனைத்து இயக்கங்களும் படிப்படியாக சென்னையில் அலுவலகங்களைத் திறந்தனர். இதில் விடுதலைப்புலிகள், இலக்கம் 27, கற்பகம் அவனியு, மந்தவெளி, ராஜh அண்ணாமலைபுரம், சென்னை என்ற இடத்தில் இருந்தனர். அவர்களின் தொலைபேசி இலக்கம் 847687 என்பதாகும்.
உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 1
பத்மநாபா கொலை
அது செவ்வாய்க்கிழமை ஜுன் மாதம் 19ஆம் திகதி 1990ஆம் வருடம், நேரம் மாலை 06.15 மணி. வெள்ளை அம்பாசடர் கார் TNA3157, 3ஆம் தெரு, A5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரியின் வாசலில் நுழைந்து, உள்ளே வந்து நின்றது. ஒருவர் மட்டும் ஒட்டுனர் ஆசனத்தில் அமர்ந்தி ருக்க, நால்வர் இறங்கினர். அவர்கள் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் இருந் தன. இருவர் காருக்கு வெளியே காவலுக்கு நிற்பது போல் நின்றனர். மற்ற இருவர் A5 அபார்ட் மெண்டை நோக்கி மாடியேறினர்.
அது செவ்வாய்க்கிழமை ஜுன் மாதம் 19ஆம் திகதி 1990ஆம் வருடம், நேரம் மாலை 06.15 மணி. வெள்ளை அம்பாசடர் கார் TNA3157, 3ஆம் தெரு, A5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரியின் வாசலில் நுழைந்து, உள்ளே வந்து நின்றது. ஒருவர் மட்டும் ஒட்டுனர் ஆசனத்தில் அமர்ந்தி ருக்க, நால்வர் இறங்கினர். அவர்கள் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் இருந் தன. இருவர் காருக்கு வெளியே காவலுக்கு நிற்பது போல் நின்றனர். மற்ற இருவர் A5 அபார்ட் மெண்டை நோக்கி மாடியேறினர்.
திங்கள், 14 ஏப்ரல், 2014
வங்கிக்கு சென்ற தமிழ் யுவதி மாயம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ஞாயிறு, 13 ஏப்ரல், 2014
இஸ்லாம் மதத்தில்... (கண்டு களிக்க காணொளி இணைப்பு)
இஸ்லாம் மதத்தில் பெண்களை எப்போதுமே ஒரு அடிமையாகவும் காமப்பொருளாகவும்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குர்-ஆன்’னில் பெண்கள் பேசக்கூடாது, முகத்தைக்காட்டக்கூடாது என்று கூறியிருக்கின்றது என புதிதாக திரித்து எழுதிய குரானைக்கொண்டு அவர்களை எதுவும் பேச விடாமல் செய்துவிடுவார்கள்.
Labels:
காணொளிகள் (Videos),
வினோதமான செய்திகள்
சவுதி சிறையில் வாடும் அப்பாவி தமிழ் பெண்ணை மீட்க உதவி செய்யுங்களேன்!
ரியாத்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கூட்டிச் சென்று சித்தரவதை செய்து சிறையில் அடைக்கப்பட்ட உமா சித்ரா என்ற பெண் உதவி கோரி கதறுகின்றார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
தமிழர்கள்
அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா?அப்ப இதைப் படிங்க!
காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான்.
Labels:
பாலியல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










































