புதன், 31 டிசம்பர், 2014

உதவி (Please help)

Share |
Image Hosted by ImageShack.us

எதிர்பாராவிதமாக தாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை

 Tragic accident: A 2-year-old boy accidentally killed his a 29-year-old mother Veronica Rutledge at a Hayden, Idaho Walmart after reaching into her bag and triggering her hidden gun

ஹேடன்: அமெரிக்காவில் 29 வயது பெண் தனது 2 வயது மகனால் எதிர்பாராவிதமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள பிளாக்புட் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா ரட்லஜ்(29). அவர் தனது குடும்பத்தாருடன் ஹேடன் பகுதியில் வசிக்கும் உறவினர்களின் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அவர் தனது 2 வயது மகன் உள்பட 4 குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள வால்மார்ட் கடைக்கு சென்றார்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

Skirt Club கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

லண்டன் நகரில் மாதமொரு முறை பெண்கள் மாத்திரம் கூடும் இரவு விடுதிதான் ஸ்கர்ட் க்ளப் (Skirt Club).

கணவருடன் உறவினை வைத்துக்கொள்ள விரும்பாத பெண்கள் இங்கு கூடி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்.

கர்ப்பப்பை வாசலில் கட்டுப்போட்டு காப்பாற்றப்படும் சிசுக்களும் பூர்த்தியாக்கப்படும் பிரசவங்களும்

கர்ப்பம் தரித்த சில மாதங்களில் கருக்கள் இயற்கையாக கலைந்து வெளியேறுதல் பல பெண்களின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி கர்ப்பம் தரித்த கருவை இழந்த ஒரு பெண்ணினது மன நிலையை நினைத்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல அந்தக் குடும்பத்துக்குமே ஒரு பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும். இப்படி இயற்கையில் வந்து கைதவறிப்போகும் தமது வாரிசை நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருக்கும் பலரது சோகங்களை கேட்க மனம் வேதனையாகத்தான் இருக்கிறது.

நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல ; அடித்து கூறும் மகிந்த! (பேட்டி வீடியோ இணைப்பு)

இலங்கை அதிபர் ராஜபக்சே பிரத்யேக பேட்டி!

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Duopoly என்ற சொல் எதனைக் குறிக்கிறது?

ஆங்கிலத்தில் Monopoly என்ற சொல் ஒருவரின் தன்னாளுமையைக் குறிக்கும். ஆனால், கம்ப்யூட்டர் ஓ.எஸ். குறித்துப் படிக்கையில் Duopoly என்ற சொல் இரண்டு விஷயங்களின் ஆளுமையைக் குறிக்கும். குறிப்பிட்ட ஒரு விற்பனைச் சந்தையில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் பெரிய அளவில் அதனை இயக்கி, தங்கள் ஆளுமைக்குள் சந்தையை வைத்துக் கொண்டால், அது Duopoly ஆகும். இந்த வகையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் இயக்க முறைமைகள் ஆட்சி செலுத்தி வருகின்றன. மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். என இரண்டும் தங்கள் ஆளுமையை நிலை நாட்டி வருகின்றன.
Share |
Image Hosted by ImageShack.us

இமெயில் கிளையண்ட் புரோகிராம் செட்டிங்ஸ்

விண்டோஸ் லைவ் இமெயில் கிளையண்ட் புரோகிராமில், நம் மின் அஞ்சல்களைப் பெற்ற நபர், அதனைப் படித்துவிட்டார் என்பதற்கான அத்தாட்சியைப் (receipt) பெறும் வகையில் செட்டிங்ஸ் செய்திட

தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்த

பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். நான் என்னதான் நம் நண்பர்களை எடைபோட்டு தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலர் தங்களுடைய செய்திப் பதிவுகள் (news feed) மூலம் நம்மை எரிச்சல் அடைய வைப்பார்கள்.

எக்ஸெல் டிப்ஸ்... இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்

சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றின் இரண்டு பகுதிகளில், ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டியதிருக்கும். ஒவ்வொரு முறையும் அங்கும் இங்குமாகச் சென்று பணியாற்றுவது சற்று சிரமமான காரியம். கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ள செயலும் கூட.

எக்ஸெல் டிப்ஸ்... எழுத்தின் அளவு

மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம்.

ஸ்கிரீன் டிப் தோற்றம்

வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன.

வேர்ட் டிப்ஸ்... வேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்

வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

வேர்ட் டிப்ஸ்... புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்

நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல்படுகையில் அடிக்கடி ஆட்டோ மேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று முயற்சித் திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா?

எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால் நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ்: எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்

கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே.

விண்டோஸ் 8.1 பேஸ்புக்கில் விடியோ சேட்

விண்டோஸ் 8.1 பேஸ்புக்கில் விடியோ சேட் பயன்படுத்த முயன்றால், ஒவ்வொரு முறையும் இன்ஸ்டால் செய்திடக் கேட்கிறது. இன்ஸ்டலேஷனும் முழுமையாக மறுக்கிறது.

வேர்ட் டிப்ஸ்.... தானாகச் சுழன்று செல்ல

தானாகச் சுழன்று செல்ல: மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்.... டாகுமெண்ட் இறுதியாக சேவ் செய்த நாள்

டாகுமெண்ட் இறுதியாக சேவ் செய்த நாள்: வேர்ட் புரோகிராமில், ஒவ்வொரு முறை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றினை சேவ் செய்திடுகையில், அந்த டாகுமெண்ட் குறித்த சில விஷயங்கள் தானாகவே அற்றைப் படுத்தப்படுகின்றன.

எக்ஸெல் டிப்ஸ்... வியப்பான எக்ஸெல் ஸ்குரோலிங்

வியப்பான எக்ஸெல் ஸ்குரோலிங்: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது?

எக்ஸெல் டிப்ஸ்... பைலை மறைக்கவும் திறக்கவும்

பைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது

திங்கள், 29 டிசம்பர், 2014

காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலம்

1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.

ஐ.எஸ். போராளிகளிடமிருந்து தப்பிப்பதற்காக தற்கொலைக் குண்டுதாரியாக மாறினேன் தற்கொலை மேலங்கியுடன் சரணடைந்த 14 வயது சிறுவன்

 Authorities made Usaid Barbo, 14, reenact his surrender in a show aired on state television. (Photo courtesy: Iraqiya TV)
ஐ.எஸ். போரா­ளி­களால் பள்­ளி­வா­ச­லொன்றில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலை நடத்­து­வ­தற்கு அனுப்­பப்­பட்ட 14 வயது சிறுவன் ஒருவன், தற்­கொலை மேலங்கி சகிதம் தப்பி வந்து பொலி­ஸா­ரிடம் சர­ண­டைந்த சம்­பவம் ஈராக்கில் இடம்­பெற்­றுள்­ளது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

கட்­டுப்­பா­டற்ற சிறுநீர் வெளி­யேற்­றத்­துக்கு சத்­திர சிகிச்சை தீர்­வா­குமா?

 டாக்டர். சுஜாகரன் நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை, பம்பலப்பிட்டி

நடுத்­தர வய­து­டைய பெண்­க­ளிலும் சற்று வயது கூடிய பெண்­க­ளிலும் சிறுநீர் வெளி­யேற்­ற­மா­னது சில­வே­ளை­களில் கட்­டுப்­பா­டில்­லாது ஏற்­ப­டு­கின்­றது. அதா­வது 40 வய­தி­லி­ருந்து இவ்­வா­றான பிரச்­சினைகள் தொடங்க வாய்ப்­புள்­ளன. சிறுநீர்ப்­பை­யா­னது தாங்­கப்­பட்­டி­ருக்கும் இழை­யங்­களும் தசை­களும் பல­வீ­ன­ம­டைந்தே இவ்­வா­றான கட்­டுப்­பா­டற்ற சிறுநீர் வெளி­யேற்றம் பெண்­களில் ஏற்­ப­டு­கின்­றது. இதனால் இவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் சிரிக்கும் போதும் சிறுநீர் கசி­வது பெரும் சிர­ம­மாக இருக்­கின்­றது. இதனால் பெண்கள் தமது வாழ்க்­கையில் பல­வி­த­மான நடை­முறை சிக்­கல்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். அதா­வது அவர்கள் சமூக வாழ்க்­கையில் பல­ருடன் கதைத்து சிரிப்­ப­தற்கே பயப்­ப­டு­வார்கள். ஏனெனில் சிரித்­த­வுடன் சிறுநீர் வெளி­யே­று­வது அவர்­க­ளுக்கு ஒரு வித தாழ்வு மனப்­பான்­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றது. பலர் இது ஒரு­வித நோய் என்றும் இதற்கு சரி­யான தீர்வு உள்­ளது எனவும் தெரி­யாமல் வாழ்ந்து வரு­கின்­றனர். எனவே இது தொடர்­பான அறி­வூட்­டலை மக்­க­ளுக்கு வழங்கி இதற்­கான சிகிச்சை முறைகள் தொடர்­பாக விளக்க வேண்டும்.

தமிழ் சினி­மாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்ற கே.பாலச்­சந்தர்

தமிழ் சினி­மாவின் சிக­ர­மாகத் திகழ்ந்த கே.பாலச்­சந்­தரின் மறைவால் திரை­யு­லகம் சோகத்தில் ஆழ்ந்­துள்­ளது. தமிழ் சினி­மாவின் ஜாம்­ப­வா­னாக இருந்து திரை­யு­ல­கிற்கு பல்­வேறு கலை­ஞர்­களைத் தந்த கே.பாலச்­சந்தர், தென்­னிந்­திய சினி­மாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்றார். சுப்­பஸ்டார் ரஜி­னிகாந்த் உலக நாயகன் கமல் ஹாசன் உள்­ளிட்ட இவரின் கண்டு பிடிப்­புகள் தான் இன்று திரை­யு­லகை ஆட்சி செய்து வரு­கின்­றார்கள். சினிமா கலை­ஞர்கள் அனை­வ­ருக்கும் குரு­நா­தராய் இருந்த கே.பி. இன் இழப்பை எவ­ராலும் ஈடு செய்ய முடி­யாது.

உதவி கோருகிறார்

இறக்­காமம் 6, இல. 284, பாட­சாலை வீதியில் வதியும் மாணவி முஹம்­மது ஹுசைன் ஸிபா (16) இரு சிறு­நீ­ர­கங்­களும் பாதிக்­கப்­பட்டு நோய்­வாய்ப்­பட்­டுள்ளார். இவ­ரது தந்­தையும் நீண்ட கால­மாக நோய் வாய்ப்­பட்டு நோய் குண­மாக்­கப்­ப­டாத நிலையில் உள்ளார்.

மாணவி ஸிபாவின் நோயை குணப்­ப­டுத்­து­வ­தற்கு பெரும் பணம் தேவைப்­ப­டு­கி­றது. இதனை ஈடு செய்ய முடி­யாத வறுமை நிலை­யி­ல் அவரது குடும்பம் உள்ளது. எனவே, இவரின் நோயைக் குணப்­ப­டுத்த இய­லு­மான பண உத­வி­களை வழங்­கு­மாறு அவரது பெற்றோர் கோருகின்றனர். பரோபகாரிகள் உத­வி­களை மக்கள் வங்கி யின் பின்வரும் கணக்­கிற்கு A/C No: (015200150031951) அனுப்பி வைக்­கு­ மாறு வேண்­டு­கின்­றார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

உயர் பாது­காப்பு வல­யத்­துக்குள் ஓர் திடீர் பிர­வேசம்

ஓர் நேரடி ரிப்போட்

வலி. வடக்கு உயர் பாது­காப்பு வல­யத்­தினுள் உள்ள வீமன்­காமம் தைய­சிட்டி ஞான­வை­ர­வரின் ஆல­யத்தைப் பார்­வை­யிடச் சென்ற மக்கள் அழி­வுற்று சிதைந்­து­போ­யுள்ள தமது குடி­யி­ருப்­புக்­களை நேரில் பார்த்து பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன் பிரிய மன­மின்றி மன­வே­த­னை­யுடன் வெளி­யே­றினர்.

சனி, 27 டிசம்பர், 2014

பெண்களே! அழகைக் கெடுக்கும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்ய சில அட்டகாசமான வழிகள்!!!

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆடைகளைத் தான் அணிய முடியும்.

பெண்களே... உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா? இதோ 5 சூப்பர் யோசனைகள்!!

'திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்'. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடக்கும் அந்தத் திருமணத்தின் போது, எப்போதும் போல இருப்பது நன்றாக இருக்குமா என்ன? திருமணத்திற்கென்று அலங்கரித்துக் கொள்வது ஒன்றும் புதியதல்லவே!

'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது!

ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ்

விண்டோஸ் 7ல், சிங்கிள் கிளிக் கொண்டு பைல்களைத் திறக்க விரும்பினால்...

ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select single-click to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.

மின் அஞ்சல் அனுப்ப பயனுறை குறிப்புகள்

எத்தனையோ ஆண்டுகளாக மின் அஞ்சல் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையான பயன் தரும் குறிப்புகள் இருக்கப் போகின்றன? என்று எண்ணுகிறீர்களா? சிலர் மின் அஞ்சல் பயன்படுத்தும் வழிகளைக் கவனித்த பின்னர், கீழ்க்காணும் குறிப்புகளைத் தர முன் வந்தோம். அவற்றைப் பார்ப்போமா!

எக்ஸெல் டிப்ஸ்... பல செல்களில் ஒரே டேட்டா

பல செல்களில் ஒரே டேட்டா

எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கும் போது, பல வேளைகளில், ஒரே டேட்டாவினைப் பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இந்த வேலையை மேற்கொள்ள எக்ஸெல் ஒரு சுருக்கு வழியினைத் தருகிறது. முதலில், ஒரே டேட்டாவினை அமைக்க வேண்டிய செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். அவை வரிசையாக இல்லை எனில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அந்த செல்களின் மீது கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து அமைக்க வேண்டிய டேட்டாவினை டைப் செய்திடவும். டைப் செய்து முடித்தவுடன், எண்டர் கீயை அழுத்த வேண்டாம். கண்ட்ரோல் + எண்டர் கீகளை அழுத்தவும். அவ்வளவுதான்! நீங்கள் விரும்பியபடி, குறிப்பிட்ட டேட்டா, அனைத்து செல்களிலும் அமைந்திருப்பதனைக் காணலாம்.

வேர்ட் டிப்ஸ்..... டூல்பாரினை விருப்பபடி மாற்ற

டூல்பாரினை விருப்பபடி மாற்ற

வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.

இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

குரோம் பிரவுசரில் இணைய உலா முடிந்த பிறகு, தனிப்பட்ட தகவல்களை, பிரவுசரே அழித்துவிடும் வகையில் செட் செய்திட

பொதுவாக, இணைய பிரவுசர்கள், நம் இணைய உலா சார்ந்த தகவல்களைப் பதிவு செய்து கொள்கின்றன. இவை ஹிஸ்டரி, குக்கி பைல்கள், தேடல்கள், டவுண்லோட் செய்தவை மற்றும் நம் இணைய உலா சார்ந்த அனைத்து தகவல்களும் பதியப்படுகின்றன. அந்த தகவல்களை, பிரவுசர் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், இவற்றை நாமாகத்தான் அழித்து வருகிறோம். நாம் கேட்டுக் கொண்டால் தான், பிரவுசர் இவற்றை அழிக்கிறது. இருப்பினும் அனைத்து பிரவுசர்களும், அவையே அழித்துக் கொள்ளும் வகையில் செட் செய்வதற்கான வழிகளைக் கொண்டுள்ளன.

நன்றி சொல் நண்பா!

சமூக இணைய தளமாக பன்னாடெங்கும் புகழ் பெற்று, பயன்படுத்தப்படுவது பேஸ்புக். அண்மையில் இத்தளத்தில் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. நம்மோடு நம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, விரும்புவதாக ஊக்கம் கொடுத்து, பதில் அளித்து, தட்டிக் கொடுத்து வரும் நண்பர்களுக்கு, நன்றி சொல்லுமாறு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஹார்ட் ட்ரைவ் தூங்குகிறதா?

பல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும்? அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா? அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது? இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண முற்படுவதில்லை. இந்த சூழ்நிலைகளை இங்கு சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

எக்ஸெல் டிப்ஸ்... சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?

சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?

எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், வரிசைப்படுத்திய பின்னரும், பார்மட்டிங் அமைப்பும் எடுத்துச் செல்லப்படும் வகையில் எக்ஸெல் தொகுப்பில் செட் செய்திடலாம்.

வேர்ட் டிப்ஸ்!..

செவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை விட்டுவிட்டு, இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். அப்போது கீ போர்ட் மூலம், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை, டேட்டாவினை எப்படி தேர்ந்தெடுப்பது எனக் காணலாம்.

டாஸ்க் மானேஜர்

விண்டோஸ் இயக்கத்தில் நமக்குப் பல இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுவது அதன் டாஸ்க் மானேஜர் பயன்பாடு. இதன் பலமுனைச் செயல்பாடுகளை இங்கு காணலாம்.

விண்டோஸ் 8 ல் ஸ்டார்ட் மெனு இல்லாததால், சிஸ்டம் ஷட் டவுண் செய்வது எப்படி

சார்ம்ஸ் பார் இயக்கவும். கிடைக்கும் திரையில், Settings தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள Power ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மூன்று ஆப்ஷன்கள், Sleep, Shut down, மற்றும் Restart, கிடைக்கும். இதில் Shut down என்பதில் கிளிக் செய்திட, சிஸ்டம் மூடப்படும்.

இணையப் பயன்பாட்டில் Ping செய்தல் என்றால் என்ன?

என் நண்பர் சேட்(chat) விண்டோவில் தொடர்பு கொள்கையில், அல்லது, மின் அஞ்சலில், தேவைப்பட்டால் தன்னை 'பிங்' செய்திடுமாறு சொல்கிறார். இதன் பொருள் என்ன?

தொழில் நுட்ப ரீதியில் இந்த சொல்லுக்கும், நண்பர்களிடையேயான தொடர்பில் பயன்படுத்தப்படும் பொருளுக்கும் சற்று வேறுபாடு உள்ளது. அதனை இங்கு காண்போம்.

பொது இடங்களில் வை பி (wifi) இணைப்பு....

இப்போதெல்லாம், விடுதிகள், விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், வை பி (Wifi) இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலும், மற்ற இடங்களில், பாஸ்வேர்ட் கேட்டு வாங்கிப் போடும் வகையிலும் உள்ளன. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த இணைப்புகளில், நம் சாதனங்களைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை மேற்கொண்டு, நம் வேலைகளை மேற்கொள்வது பாதுகாப்பான ஒன்றாக இருக்குமா?

எக்ஸெல் டிப்ஸ்...

அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்

வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் புரோகிராம், அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது, சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது.

விண்டோஸ் 8 உங்களுடையதாக்க

டிஜிட்டல் உலகில், மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போதும் தன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சாதனங்களை மேம்படுத்தி சீரமைத்துக் கொண்டே இருக்கும் நிறுவனமாகும். மாற்றங்களில் அதிக நம்பிக்கையுடன் இயங்குவது மட்டுமின்றி, அம்மாற்றங்களை நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட்.

லேப்டாப் பேட்டரி பராமரிப்பு

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

எக்கச்சக்க பிழைக் குறியீடு திருத்தங்கள்

வழக்கம் போல இரண்டாவது செவ்வாய்க்கிழமை தரும் அப்டேட் திருத்த பைல்களை, நவம்பர் மாதத்திற்கு (https://technet.microsoft.com/library/security/ms14-nov) மைக்ரோசாப்ட் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதுவரை கடந்த இரண்டு, 2013, 2014, ஆண்டுகளில், ஒரே நாளில் வெளியான பிழை திருத்தக் குறியீடுகளைக் காட்டிலும், இந்த முறை எண்ணிக்கையில் மிக அதிகம். 16 பாதுகாப்பு சார்ந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன. தற்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 10 தொகுப்பிற்கு நான்கு திருத்தங்கள் தரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 79 பிழை திருத்த அறிக்கைகள் தரப்பட்டுள்ளன.

குறள் தமிழ்ச் செயலி

கம்ப்யூட்டர்களில் தமிழில் டெக்ஸ்ட் அமைக்க பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் கிடைத்தாலும், இந்த வரிசையில் முன்னோடியாக நமக்குக் கிடைத்த சிலவற்றில் ”குறள் தமிழ்ச் செயலி” முதன்மையானது. அதன் புதிய பதிப்பு 5.0. அண்மையில் வெளியாகியுள்ளது.

யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ்

ஒரு யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ் வாங்கினேன். அதன் கொள்ளளவு 32 ஜி.பி. எனப் போட்டிருந்தது. அதன் அட்டையிலும் அவ்வாறே பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் அதனைக் கம்ப்யூட்டரில் இணைத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் பார்க்கையில், 32,027,770,880 என்று போட்டு, தொடர்ந்து 29.8 ஜி.பி. எனப் போட்டிருந்தது. இது ஏன்? இந்த இரண்டு அளவுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளதே? உண்மையான அளவு என்ன?

புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

எக்ஸெல் டிப்ஸ்...

ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க் ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும்.

வேர்ட் டிப்ஸ்....சொற்களை எண்ணப் பல வழிகள்:

சொற்களை எண்ணப் பல வழிகள்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும் என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.

டி.சி.ஐ.எம்.போல்டரில் போட்டோ

எந்த டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும், அது போனில் பதியப்பட்டு கிடைத்தாலும், அல்லது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் உள்ள கேமரா அப்ளிகேஷனாக இருந்தாலும், அதில் நாம் எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகிறது. டி.சி.ஐ.எம். (DCIM) என்பது “Digital Camera Images” என்பதன் சுருக்கமாகும்.

எக்ஸெல் டிப்ஸ்...

ஆல்ட்+ஷிப்ட்
எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.

F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.

F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.

F3 +ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.

F6 +ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.

விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு?

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.

விண்டோஸ் சில புதிய குறிப்புகள்

விண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த பத்து செயல்பாடுகளை இங்கு காணலாம்.

தற்கொலைக் குண்டுதாரியாக பயன்படுத்த என்னை எனது பெற்றோர் போராளிகளிடம் கையளித்தனர் -13 வயது நைஜீரிய சிறுமி

நைஜீ­ரி­யாவில் தற்­கொலை மேலங்­கியை அணிந்த நிலையில் கைதுசெய்­யப்­பட்ட 13 வயது சிறு­மி­யொ­ருவர், தனது பெற்றோர் தன்னை தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யாக பயன்­ப­டுத்த போகோ ஹராம் போரா­ளி­க­ளிடம் கைய­ளித்­திருந்த­தாக தெரி­வித்­துள்ளார்.

நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்­துக்­கொண்­டி­ருக்கும் ஒரு தந்தை

தொடர்ந்து கஷ்­டத்தை தந்த கடவுள் நெஞ்­சுக்குக் கீழ இயக்கம் இல்­லாத மட்டும் என் வறுமை நிலையை உணர்ந்­துதான் எனக்கு வர­மாக அளித்தான் என்று சில நேரங்கள் நான் தியா­னிப்பேன் காரணம் இடுப்­புக்குக் கீழ இயக்­க­மில்­லாமல் இருப்­பதால் எனக்கு பசி தெரி­யாது"

மனித வாழ்க்­கையில் நாளொரு மேனியும் பொழு­தொரு வண்­ணமும் மாற்­றங்கள் நிகழ்ந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. பல­ருக்கு அவை ஆரோ­க­ணத்தில் அமைந்­தாலும் சில­ருக்கு அவ­ரோ­க­ணத்தைக் கடந்து பூச்­சி­யத்தில் நிறை­வ­டை­கின்­றது. நேரிய சிந்­தனை கொண்­ட­வர்கள் படிப்­ப­டி­யாக முன்­னேற்றம் அடைந்து செல்­வார்கள் என்­பார்கள். அவ்­வா­றான சிந்­த­னையில் தானுண்டு தனது வேலை­யுண்­டென இருப்­ப­வர்­களின் வாழ்க்கை கூட திடீ­ரென மாறு­கின்­றது.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஒரு லிட்டருக்கு 480 கிலோமீட்டர் செல்லும் கார்!

பெட்ரோல் விலையை நினைச்சாலே பலருக்கு காரை தினமும் உபயோகிக்க தயக்கம் காட்டும் இந்த காலகட்டத்தில் பல கண்டுபிடிப்புகளை எல்லோரும் செய்து கொண்டிருக்கும் போது அமெரிக்காவின் மிசிகின் மாநிலத்தில் உள்ள பி ஒய் யூ பல்கலைகழ்க ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு இலகு வகை காரை உருவாக்கியுள்ளனர். இது ஏரோ டைனமிக் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

காரில் பொருத்­தப்­பட்­டி­ருந்த ஏவு­க­ணையை ஏவிய 8 வய­திலும் குறைந்த சிறுவன் - சர்ச்­சைக்­கு­ரிய புகைப்­படம் வெளி­யீடு

ஈராக்கில் ஐ.எஸ். போரா­ளி­க­ளுக்கு எதி­ராக போராடி வரும் எதிர் ­போ­ராளி குழு­வொன்றின் சீரு­டையை அணிந்த 8 வய­துக்கு கீழ்ப்­பட்ட வய­து­டைய சிறுவன் ஒருவன் வாக­ன­மொன்றில் பொருத்­தப்­பட்ட ஏவு­க­ணையை ஏவு­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­ட­மொன்று வெளி­யாகி பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

வீடுகளை விட்டு வெளியேறாவிட்டால் எயிட்ஸ் நோயை பரப்புவோம் சீன சொத்து அபிவிருத்தி நிறுவனம் அச்சுறுத்தல்

வீடு­களை விட்டு வெளி­யே­றா­விட்டால் எயிட்ஸ் வைரஸை ஊசி மூலம் ஏற்­றப்­போ­வ­தாக வீட்டு உரி­மை­யா­ளர்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக கூறப்­படும் சீன சொத்து அபி­வி­ருத்தி நிறு­வ­ன­மொன்று தொடர்பில் அந்­நாட்டு அதி­கா­ரிகள் விசா­ர­ணையை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

சுனாமியின் தசாப்த நினைவலைகள்

மனி­தனை மனிதன் நோவினை செய்யும் செயற்­பா­டுகள் தலை­வி­ரித்­தாடும் இந்த உலகில் இறைவனின் சோத­னை­களும் தண்­டனை களும் மனி­தனைப் பந்­தா­டிக்­கொண்­டி­ருக்­ கி­ன்றன.

கொலை, கொள்ளை, விப­சாரம், திரு ட்டு, வன்­மு­றைகள், துஷ்­பி­ர­யோ­கங்­கள், இலஞ்சம், ஊழல், மோசடி என பஞ்­சமா பாதகச் செயல்கள் தினமும் உல­கிலும் நம்­நாட்­டிலும் அதி­க­ரித்­துக்­கொண்டு செல்­வதை காணக் கூடிய நிலையில், இறை­வ னின் சோத­னையின் வெளிப்­பா­டாக ஏற்­படும் பூகம்பம், பூமி­யதிர்ச்சி, சூறா­வளி, வெள்ளம், மண்­ச­ரிவு என இயற்கை அன ர்த்­தங்­களும் மனி­தனை சோத­னைக்­குள்­ளா க்கிக் கொண்­டி­ருக்­கி­ன்றன.

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினியின் ரூ. 22 .21 கோடி சொத்தை கையகப்படுத்தியது எக்ஸிம் வங்கி

மும்பை: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் பிணையாக கொடுத்திருந்த ரூ. 22 கோடி சொத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்தியுள்ளது. வங்கியின் அனுமதி இல்லாமல் அந்தச் சொத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 25 டிசம்பர், 2014

வேர்ட் டிப்ஸ்.....

மவுஸ் பயன்படுத்தி சொல் தேர்வு

நீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.

1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இலவச அழைப்பு

இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தரைவழி மற்றும் மொபைல் போன்களை இலவசமாக அழைத்துப் பேசலாம். இந்த வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் தன் ஸ்கைப் அப்ளிகேஷன் மூலம் தந்துள்ளது.

கடைசிக் காலத்தில் பேஸ்புக்கில் சேர்ந்து அசத்திய 114 வயது அமெரிக்க பாட்டி மரணம்!


மின்னசோட்டா: ஃபேஸ்புக் பாட்டி அன்னா ஸ்டோஹர், தனது 114 வது வயதில் இயற்கை எய்திய சம்பவம் சமூக வலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்த பாட்டி அன்னா ஸ்டோஹர் 1900 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 87 வயது மகனால் ஐபேட் மற்றும் இணைய உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பாட்டி, கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் இணைய விரும்பினார். ஆனால் ஃபேஸ்புக் விதிகளின் படி 1905 ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் மட்டுமே அதில் உறுப்பினராக சேர முடியும். இதனால் பாட்டி தனது வயதை குறைத்து சொல்லி ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். இந்த செய்தி வெளியாகி இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை... ஜனவரி 30ந் தேதி திறப்பு விழா!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி,. மகராஜ் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார்.

ஆசிட் வீசினால் இனி தூக்கு... சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு!!

டெல்லி: ஆசிட் வீசுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களை, கொடூரமான குற்றமாக கருதும் வகையில், சட்டம் திருப்பட உள்ளது.

எக்சோடஸ் 1984 - வெளிநாட்டுத் தமிழர்களின் உதவிகள்?

தமிழர் மருத்துவ நிலையத்தை சென்னையில் தொடங்கிய காலத்தில் எமக்கு வெளிநாடுகளில் இருந்து பல உதவிகள் வந்து சேர்ந்தன. பெரும்பாலானவை தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்தன.

சில உதவிகள் நாங்கள் கேட்காமலேயே எங்களிடம் எதையும் விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே அழையாத விருந்தாளியாக வந்து எங்களை சங்கடத்தில் மாட்டின. அவற்றின் விளைவாக தலையைப் பிய்த்துக்கொண்டு நின்றதi இன்று நினைத்தாலும் சங்கடம்தான். அவை எல்லாம் வெளிநாட்டுத் தமிழர்களால் நிகழ்ந்த சங்கடங்கள்தான்.

அமெ­ரிக்­காவின் மூக்கை உடைத்த ரஷ்ய ஜனா­தி­பதியின் காலு­டை­ப­டுமா?

சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் அஸாத் வேதி­யியல் (இர­சா­யன) படை­க­லன்­களைப் பாவித்தால் அது செங்­கோட்டைத் தாண்­டி­யது போலாகும். அஸாத்­திற்கு எதி­ராகக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா சூளு­ரைத்­தி­ருந்தார். ஆனால் சிரி­யா­விற்கு எதி­ராக அமெ­ரிக்கா படை நட­வ­டிக்கை எடுப்­பதை ரஷ்ய அதி­பர் விளா­டிமீர் புட்டின் தடுத்துவிட்டார். சிரியா மீதான தாக்­கு­த­லுக்குப் பதி­ல­டி­யாக சவூதி அரே­பி­யாவின் மீது ரஷ்யா குண்­டு­களை வீசும் என புட்டின் இர­க­சி­ய­மாக எச்­ச­ரித்­தி­ருந்தார் எனச் சொல்­லப்­ப­டு­கின்­றது. ரஷ்­யாவின் ஆசிர்­வாதமின்றி அஸாத் வேதி­யியல் குண்­டு­களைப் பாவித்­தி­ருந்­தி­ருக்க மாட்டார் என விவா­திப்­போரும் உண்டு. ஈரானின் அணுகுண்டு உற்­பத்­திக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் புட்டின் முட்­டுக்­கட்­டை­யாக இருந்தார். இவற்­றிற்­கான பின் விளை­வு­களை இப்­போது ரஷ்யப் பொரு­ளா­தாரம் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றது

உடலை வளைப்பதில் வியக்க வைக்கும் சாதனை (படங்கள் இணைப்பு)

உடலை வளைப்­பதில் உலக சாதனை படைத்து வரும் ரஷ்­யாவை பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஸலடா என்ற 28 வயது யுவதி, எதிர்­வரும் 2015 ஆம் ஆண்­டுக்­கான நாட்­காட்­டிக்­காக தனது உடலை அதீ­த­மாக வளைத்து சாக­ஸங்­களை மேற்­கொண்டு அனை­வ­ரையும் வியப்பில் விழி உயர்த்த வைத்­துள்ளார்.

'ஐ.எஸ்.' போராளிகள் மேற்குலக நாடுகள் நினைப்பதை விடவும் அபாயகரமானவர்கள் போராளிகளிடமிருந்து தப்பி வந்த ஜேர்மனிய ஊடகவியலாளர்

 Juergen Todenhoefer was the first Westerner given access to Mosul since Islamic State took over  (image:BBC)

மேற்­கு­லக நாடுகள் நினைப்­பதை விட ஐ.எஸ். போரா­ளிகள் மிகவும் பல­மா­ன­வர்­க­ளா­கவும் அபா­ய­க­ர­மா­ன­வர்­க­ளா­கவும் உள்­ள­தாக ஜேர்­ம­னிய ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

ஜுயர்கென் தொடென்ஹோபர் என்ற மேற்­படி ஊட­க­வி­ய­லாளர் ஈராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். போரா­ளி­க­ளுடன் 6 நாட்­களை செல­விட்­டி­ருந்தார்.

புதன், 24 டிசம்பர், 2014

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!

இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும் அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும். இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

இதோ அப்படி இந்தியாவில் அவிழ்க்கப்படாத 7 மர்ம முடிச்சுகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட கே பாலச்சந்தர்!

இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை.

-இது அமரர் கே பாலச்சந்தர் எம்ஜிஆர் பற்றிச் சொன்னது.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகளுக்கு 19 வருட சிறைத்தண்டனை

[லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகளுக்கு 19 வருட சிறைத்தண்டனை - அதிா்ச்சித் தகவல் ] லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகள், 145 மில்லியன் பவுன்டுகளை வெள்ளையடித்து இறுதியில் டாக்ஸ் ஆபீசிடம் சிக்கிக்கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் 19 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார்.
நடந்தது என்ன ?

திங்கள், 22 டிசம்பர், 2014

ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்!!!

நீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள். ஆம், நீங்கள் எவ்வளவு தான் அன்னியோனியமாக இருந்தாலும் கூட அவரிடம் பேச கூடாத சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது.

ரஜினி வீடு வரைக்கும் போய் விட்டு, "அம்மா"வை பார்க்காம வந்திட்டீங்களே ராதிகா?

சென்னை: நடிகை ராதிகா சரத்குமார், தனது குழந்தைகளுடன் போய் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பார்த்து விட்டு வந்துள்ளார். தனது குழந்தைகள் ரஜினி சந்திப்பால் துள்ளிக் குதித்து உற்சாகமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பால் சர்ச்சை!!


சென்னை: யாழ்ப்பாணம் சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா, சர்ச்சைக்குரிய டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்துக்கு திடீரென சென்ற இயக்குநர் பாரதிராஜா அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் வடக்கு மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரையும் சந்தித்து பேசினார். முன்னதாக பாரதிராஜா- டக்ளஸ் தேவானாந்தா இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சென்னையில் பட்டப் பகலில் பட்டா கத்தி முனையில் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சியால் பரபரப்பு!!

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வாகனத்தில் சென்ற பெண் ஒருவரிடம் பட்டா கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதியக் கனவுகள்

ராமாயணம் முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட எண்பதுகளில் நான் பள்ளி மாணவன். எங்கள் வீட்டில் அப்போது டிவி வாங்கியிருக்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பியூனாக வேலை பார்த்த ஒருவரைத் தவிர எங்கள் தெருவில் மற்ற யார் வீட்டிலும் டிவி இல்லை. அவர் வீட்டில் ராமாயணம் பார்க்க வேண்டும் என்றால் அவருக்கு வயல் வேலையில் சிறிய சிறிய உதவிகள் செய்ய வேண்டும். அதனால் சிறுவர்கள் அனைவரும் ராமாயணம் பார்க்க அக்ரஹாரத்துக்குத்தான் போவோம். பியூனின் மகனும் எங்களோடு வந்துவிடுவான்.

தாய்மையின் சிறப்பு

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.

"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"

"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

சொத்துக்களை விற்று, வங்கிக் கடன் வாங்கி ஐஎஸ்ஐஎஸ் சேர முயன்ற இளைஞர்கள்... மலேசியாவில்!

கோலாலம்பூர்: சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட மலேசியாவிலிருந்து செல்லும் சிலர் அதற்காக வங்கிக் கடன் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா நஷ்டம்: ரஜினியிடம் புகார் தரப் போகிறோம், பாதுகாப்பு தேவை - கமிஷனரிடம் விநியோகஸ்தர்கள் மனு

சென்னை: லிங்கா படம் சரியாக ஓடாததால் திங்கட்கிழமை ரஜினியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அப்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திரைப்பட விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

துப்பாக்கி முனையில் துடிதுடித்து உயிரிழந்த இளந்தளிர்கள்

அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகர உண­வ­கத்தில் 50 பேர் பணயக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்டு தடுத்­ து­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடும் போ ராட்­டத்தின் மத்­தியில் இரண்டு உயி­ரி­ழப்­புக்­க­ளுடன் 16 மணி­நேர போராட்­டத்தின் பின் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட நாட­கத்­தினால் உல­கமே அதிர்ச்­சியில் உறைந்து போயி­ருந்­தது. அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து உலக மக்கள் விடு­ப­டு­வ­தற்கு முன்னர் பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்ள மற்­று­மொரு துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் 132க்கும் மேற்­பட்ட இளம் மாண­வர்கள் உட்­பட 145 பேர் கொடூ­ர­மாகப் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருப்­பது உல­கத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

உழைப்புக்காகச்சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ். இளைஞன்

"நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை, டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரினால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­ம­டைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள் வீசி­ய­தா­கவும் சாரதி கூறினான்"

கொ ள்ளை, வழிப்­பறி, கொலை என்­பன இன்று நாட்டில் சர்­வ­சா­தா­ர­ண­மாக மாறி விட்­டன. பணத்­துக்­கா­கவும் இதர சிறிய தேவை­க­ளுக்­கா­கவும் கூட ஈவி­ரக்­க­மின்றி கொலைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குடும்ப வறுமை கார­ண­மா­கவும், பொரு ளா­தாரக் கஷ்­டங்­களின் நிமித்­தமும் இளம் வய­தினர் ஏதா­வது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்­பத்தைக் காக்கும் நோக்­குடன் புறப்­ப­டு­கின்­றனர். அதே­வேளை, பணத்­தாசை பிடித்த சில கழு­கு­க­ளுக்கு அவர்கள் இரை­யா­கவும் நேரு­கின்­றது. அப்­படி ஒரு சம்­பவம் தான் அண்­மையில் வட பகு­திக்கு பொருட்­களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒரு­வ­னுக்கும் நேர்ந்­தது.

நீதி கிடைக்கும் வரை ஓயாது தேடி­ய­வர்­களின் வீர வர­லாறு ஒன்று

முயற்­சிகள் ஏது­மின்றி முடங்கி மௌன­மாக நீட்­டிக்­கி­டக்கும் எந்த இனத்­துக்கும் வலி­ய­வந்து நீதி­தே­வதை வரங்கள் ஏதும்­தரப் போவ­தில்லை. உலகில் நடத்­தி­மு­டிக்­கப்­பட்ட இனப்­ப­டு­கொ­லைகள் இனச்­சுத்­தி­க­ரிப்­புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்­தி­ருக்­கி­ற­தா­என்றால் இல்லை.

மலை­ய­கத்­திற்கு தேவை தனி மனித முன்­னேற்­ற­மல்ல சமூக விடு­த­லையே

எவ்­வ­ளவு மோச­மான சமூகப் பகு­தி­யி­ன­ராக இருந்­தாலும் மிகக் குறைந்த வீதத்தில் ஒரு குறிப்­பிட்ட அள­வானோர் கல்வி கற்று உயர் தொழில் பெற்று அல்­லது வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு நல்ல வாழ்க்கை வாழ்­வ­தையும் செல்­வந்­தர்­களாய் வாழ்­வ­தையும் காண்­கிறோம். இப்­படி முன்­னே­றி­ய­வர்கள் பாராட்­டப்­பட வேண்­டி­ய­வர்­க­ளா­வார்கள். இவ்­வாறு விதி விலக்­காக சிலர் முன்­னே­று­வது இச்­ச­மூக அமைப்பின் நிய­தி­யே­யாகும்.

'காணி, தனி வீடு கொடுத்தால் வெளி­யா­ருக்கு விற்று விடு­வார்­களா?'

மலை­யக மக்­க­ளி­டையே 7 பேர்ச் சஸ் காணி மற்றும் தனித்­தனி வீடுகள் அமைத்­துக்­கொ­டுக்­க ப்­பட வேண்டும் என்ற கோஷம் வலுப்­பெற்­றுள்­ளது. மக்கள் சுய­மாக சிந்­திக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு இந் தக் கோஷம் முன்­னு­தா­ர­ண­மாகும். இனி­மேலும் மலை­யக மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தற்கு இது ஒரு எச்­ச­ரிக்­கை­யா­கவும் அமை­கி­றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல