புதன், 14 ஏப்ரல், 2010

அபிஷேகங்களும் பலன்களும்

நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

சந்தனாதித் தைலம் - சுகம்தரும்.

திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.

பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.

பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.

தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம்.

நெய் - வீடு பேறு அடையலாம்.

தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.

கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.

இளநீர் - போகம் அளிக்கும்.

எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.

விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.

சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள்.

வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.

நெல், எண்ணை - விஷ்சுரம் நிவர்த்தி.

நீர் - சாந்தி உண்டாகும்.

வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.

வெல்லம் - துக்க நிவர்த்தி.

சர்க்கரை - சத்ரு நாசம்.

அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.

மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.

சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.

கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.

பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல