புதன், 14 ஏப்ரல், 2010

இராட்சத நிர்வாணப் பெண் உருவச்சிலை

1.5 மில்லியன் தொன் நிறையுடைய மணலையும் களிமண்ணையும் பயன்படுத்தி பாரிய நிர்வாணப் பெண் உருவச்சிலை யொன்றை உருவாக்கி பிரித்தானிய நிர்மாணத்துறை கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர்.


'Not offensive': Mr Jencks with a model of the sculpture
நோர்தம்பர்லாண்டிலுள்ள “பிளேக்டன் எஸ்ரேட்' பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்படும் பூங்காவில் மேற்படி 1,312 அடி நீளமான உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவானது எதிர்வ ரும் 2013 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்படவுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல