புதன், 14 ஏப்ரல், 2010

நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும்

நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும்.
போராடி பார் வாழ்கை இன் அர்த்தம் புரியும்.

அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..


வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை.
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால்..........
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்
வாழ்ந்து பார்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.
ஆனால்......
நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...

குறை இல்லாத மனிதன் இல்லை.
அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
வெற்றி என்பது பெற்று கொள்வது,

தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்

தற்பெருமை எங்கு முடிகிறதோ
அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது

எதற்கும் துணிவில்லாதவன்
எதையும் எதிர்பாற்க முடியாதுImage Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல