இது தொடர்பாக ஜப்பான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்று நடத்தினார்கள்.
அதில் குரங்குகளை டி.வி. முன்பு உட்கார வைத்து அவை டி.வி. நிகழ்ச்சிகளை எப்படி ரசிக்கின்றன? என்று ஆய்வு செய்தனர்.
குரங்குகள் பெரும்பாலும் சாகச நிகழ்ச்சி போன்ற வற்றை அதிக ஆர்வத்துடன் பார்த்தன. மற்ற விலங்குகளின் சாகச நிகழ்ச்சிகள், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் போன்ற வற்றை ஒளிபரப்பிய போது அவற்றை மிகவும் ரசித்து பார்த்தன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக