பாவம் அது இம்மாத ஆரம்பத்தில் இறந்து விட்டது.இறக்கும் போது இதன் வயது 17. எல்லியின் மரணம் அதற்கு மில்லியன் பேர் வரையிலான அனுதாபிகளைத் தற்போது உருவாக்கி உள்ளது.எல்லியின் இடத்துக்கு ஒரு நாயைத் தெரிவு செய்வதற்காகவே இப்போட்டி நடத்தப்படுகின்றது.
ஆரம்ப கட்ட தேர்வில் பங்குபற்றி சில நாய்கள் அடுத்த கட்டத் தேர்வுக்குத் தெரிவாகி உள்ளன.எல்லியின் பூர்வீகம் சீனா என்று கூறப்படுகின்றது.இப்போட்டியில் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட நாய்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் இறந்து போன எல்லியையும். எல்லியின் இடத்தைத் தட்டிக் கொள்வதற்காகக் களம் இறங்கி இருக்கும் சில நாய்களையும் படங்களில் காணலாம்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக