வெள்ளி, 18 ஜூன், 2010

யேசுவின் சிலையில் இருந்து சொட்டுகிறது இரத்தம்! ஆர்ஜன்டீனாவில் அதிசயம்!

ஆர்ஜன்டீனாவில் அமைந்திருக்கும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள யேசு கிறிஸ்துவின் சிலை ஒன்றிலிருந்து இரத்தம் சொட்டுகின்றது. இந்த அற்புதத்தைக் காண அந்நாட்டு மக்கள் ஆயிரக் கணக்கில் அந்த ஆலயதுக்குச் செல்கின்றனர்.

இறுதி இராப்போசனத்தைச் சித்திரிக்கும் வகையில் அமைந்திருக்கும் யேசு சிலையின் உச்சந்தலையில் இருந்தே இரத்தம் வழிகின்றது.

Statue of Christ oozing blood

by Jason Clarke

Thousands of worshipers have flocked to a small church in Argentina after word got out that a statue of Jesus was crying tears of blood.

Two men were inside the Sacred Heart of Jesus church in Yerba Buena, Argentina on Friday when they noticed a red substance running down the face of Jesus in a depiction of the Last Supper. The men quickly reported what they had seen to the local priest Father Jorge Gandu and a photograph of the ‘blood’ soaked statue was taken.

Father Jorge explained that the statue appears to be bleeding as if from one of the wounds Jesus received from the crown of thorns he was forced to wear as he was crucified by the Romans. A sample of the substance has been sent off for scientific analysis to determine whether it is actually blood, or just jam or something.



Image Hosted by ImageShack.us

1 கருத்து:

  1. "யந்திரன் விழாவில் போப்புக்கு அவமானம்" பதிவை படிக்க கீழ் காணும் தொடுப்பை க்ளிக் செய்யவும்
    http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_1570.html

    பதிலளிநீக்கு

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல