பத்திரிக்கையில் படம் வந்தாலும் இந்த தவறுக்காக ராணிக்கு அபராதம் விதிக்க முடியாது. காரணம், பிரிட்டீஷ் கோர்ட்கள் , ராணியின் ஆசியால் தானே அமைக்கப்பட்டுள்ளன என்றும் கிண்டல் அடித்து உள்ளது பத்திரிக்கை.
வெள்ளி, 18 ஜூன், 2010
சீட் பெல்ட் அணியாத இங்கிலாந்து ராணி
லண்டன் : லண்டன் விண்ட்சோர் அரண்மனை வளாகத்தில் உள்ள போலோ மைதானத்தில் போலோ விளையாடி விட்டு, காரில் பயணித்தார் 84 வயது ராணி எலிசபெத். அப்போது அவர் ‘சீட் பெல்ட்’ அணியவில்லை. டெய்லி மெ யில் பத்திரிக்கை போட்டோகிராபர் ‘கிளிக்’கி விட்டார்.
பத்திரிக்கையில் படம் வந்தாலும் இந்த தவறுக்காக ராணிக்கு அபராதம் விதிக்க முடியாது. காரணம், பிரிட்டீஷ் கோர்ட்கள் , ராணியின் ஆசியால் தானே அமைக்கப்பட்டுள்ளன என்றும் கிண்டல் அடித்து உள்ளது பத்திரிக்கை.
பத்திரிக்கையில் படம் வந்தாலும் இந்த தவறுக்காக ராணிக்கு அபராதம் விதிக்க முடியாது. காரணம், பிரிட்டீஷ் கோர்ட்கள் , ராணியின் ஆசியால் தானே அமைக்கப்பட்டுள்ளன என்றும் கிண்டல் அடித்து உள்ளது பத்திரிக்கை.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக