வெள்ளி, 18 ஜூன், 2010

விலங்குகள்- விந்தைகள்!

l வெட்டுக்கிளியின் இரத்தத்தின் நிறம் வெள்ளை

l பெண் மூட்டைப்பூச்சி உணவில்லாமல் 500 நாட்களுக்கு மேல் உயிரோடு இருக்கும்.


l வியர்வையின் நிறம் சிவப்பாக இருக்கும் விலங்கு காண்டாமிருகம்.

l விவசாயிகளின் நண்பன் மண்புழு என்று அறிவோம். விவசாயிகளின் பகைவன் எலி.

l வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத பாலூட்டிகள், எலி, கங்காரு.

l உப்பை விரும்பிச் சாப்பிடும் லிலங்கு முள்ளம்பன்றி.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல