திங்கள், 11 அக்டோபர், 2010

மலேசியாவில் 200 ஜோடிகள் நேற்று 10.10.10 இல் திருமணம் (படங்கள் இனைப்பு)

சீன கலாசாரத்தில் 10 ஆம் எண் நேர்த்தியை குறிக்கும் எண்ணாக கருதப்படுகிறது.இந்நிலையில் திகதி , மாதம், வருடம் ஆகிய மூன்றும் 10 எண்ணிக்கையில் வரும் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.10.2010)

மலேசிய கோலாலம்பூருக்கு வெளியேயுள்ள கலாங் நகரிலுள்ள ஆலயமொன்றில் சுமார் 200 சீன மலேசிய இனத்தவர் கள் திருமணம் செய்து கொண்டனர்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல