உலக முட்டை தினத்தை முன்னிட்டே இந்த இராட்சத ஒம்லட் தயாரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு தென் ஆபிரிக்காவில் கேப் டவுணைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் களால் தயாரிக்கப்பட்ட 3.625 தொன் நிறையுடைய “ஒம்லட்' உணவால் நிறைவேற்றப் பட்ட உலக சாதனையை துருக்கிய சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்த “ஒம்லட்' உணவு முறியடித்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக