பொருளாதார பின்னடைவு காரணமாக இங்கிலாந்து நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், சிக்கனமாக இருக்கும்படியும், மொத்த செலவினத்தில் 25 சதவீதத்தை குறைத்துக்கொள்ளும்படியும் ராணி எலிசபெத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.
திங்கள், 11 அக்டோபர், 2010
பட்டத்து ராணியிடம் பட்ஜட்டை குறைத்துக்கொள்ளும்படி கோரிக்கை
இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ஆண்டுதோறும் 267 கோடி ரூபாய் செலவு ஆகிறது. இந்த பணத்தை இங்கிலாந்து அரசாங்கம் கொடுத்து வருகிறது. பாதுகாப்பு போன்ற செலவுகளையும் சேர்த்தால் ஆண்டுக்கு 1260 கோடி ரூபாய் செலவாகிறது.
பொருளாதார பின்னடைவு காரணமாக இங்கிலாந்து நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், சிக்கனமாக இருக்கும்படியும், மொத்த செலவினத்தில் 25 சதவீதத்தை குறைத்துக்கொள்ளும்படியும் ராணி எலிசபெத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.
பொருளாதார பின்னடைவு காரணமாக இங்கிலாந்து நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், சிக்கனமாக இருக்கும்படியும், மொத்த செலவினத்தில் 25 சதவீதத்தை குறைத்துக்கொள்ளும்படியும் ராணி எலிசபெத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக