திங்கள், 11 அக்டோபர், 2010

இந்தோனேசிய அழகுராணி (படங்கள் இணைப்பு)

இந்தோனேசிய அழகுராணியை தெரிவு செய்வதற்கான போட்டி சனிக்கிழமை அந் நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நடை பெற்றபோது, அழகுராணியாக முடிசூட்டிக் கொண்ட நாடினி அலெக்ஸாண்ட்ரா தேவியை படத்தில் காணலாம்.

இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகுராணிப் போட்டியில் இந்தோ னேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவுள்ளார்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல