திங்கள், 11 அக்டோபர், 2010

ஜாக்ஸனின் கையெழுத்திட்ட கூடைப்பந்து ஏலத்தில்

பொப் இசைப் பாடகர் மைக் கேல் ஜக்ஸனினால் கையெழுத்திடப்பட்ட கூடைப் பந் தொன்று சீனாவின் மகயு பிராந்தியத்தில் இடம்பெற்ற ஏல விற்பனை யில் 294,000 டொலருக்கு விலை போயுள்ளது.

மேலும் இந்த ஏல விற்பனையில் மைக்கேல் ஜக்ஸனின் கறுப்பு கையுறை, கைவளையம் என்பன 216,000 டொலருக்கும் மேற்சட்டையொன்று 156,000 டொல ருக்கும் விலை போனமை குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை இரவு நிறைவு பெற்ற இந்த ஏல விற்பனையில் மர்லின் மன்றோவின் வேலைப்பாடுகள் நிறைந்த மார்பு கச்சை, புரூஸ் லீயின் பாதணிகள், பட்மான் உடைகள் என்பன உள்ளடங்கலாக 400 க்கு மேற்பட்ட பிரபலங்களின் உடைமைகள் 3.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல