திங்கள், 11 அக்டோபர், 2010

தகப்பன், மகன், மகனின் நண்பன், மூவருமாகச் சேர்ந்து கூட்டுக் கற்பழிப்பு


அமெரிக்காவில் மிச்சிகன் பிரதேசத்தில் 17வயது யுவதி மீது பாலியல் குற்றம் புரிந்து அதை வீடியோவில் பதிவு செய்ததற்காக தகப்பனும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Kelly Paris
43 வயதான கெலி ஜோன் பெரிஸ், அவரது மகனான 17 வயதான ஜோர்டன் (Jordan Paris) மற்றொரு நண்பரான சிக்காகோவைச் சேர்ந்த 19 வயதான சாகே லூவிஸ் (Sage Lewis) ஆகியோர் சேர்ந்து 17 வயது யுவதியை கெலி ஜோன் பரிஸின் (Kelly John Paris) வீட்டில் வைத்து வல்லுறவு புரிந்துள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Jordan Paris
இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் மூவருக்கும் அறிமுகமான பெண் மீதே இவர்கள் இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

Sage Lewis
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல