திங்கள், 11 அக்டோபர், 2010

செக்ஸ் வீடியோவில் தோன்றியதால் உதவி தொகை கட்

அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் ஹாக்கின்சன். 18 வயதான இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தில் மண்ணியல் துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதற்காக அரசாங்கம் அவருக்கு ஸ்கொலர்ஷிப் பணம் (உதவி தொகை) வழங்கி வருகிறது.


இவருக்கு இந்த படிப்பை முடிக்க இன்னும் அதிக நிதி தேவைப்பட்டதால், அவர் செக்ஸ் வீடியோ படத்தில் நடித்ததாக சொல்லப்படுகிறது. இது அரசாங்கத்துக்கும் பல்கலைக்கழகத்திற்கும் தெரிய வந்து, அரசாங்கம் அவருக்கு அளித்து வந்த உதவித்தொகையை கட்பண்ணி விட்டது. பல்கலைக்கழகம் அவரை பல்கலைகழகத்திலிருந்தே வெளியேற்றி விட்டது.

அந்த செக்ஸ் வீடியோவில் தெரிவது தான் அல்ல என்றும் தான் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றும் ஹாக்கின்சன் தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல