வியாழன், 21 அக்டோபர், 2010

52 வயதில் பிகினி உடையில் நடித்த ஆலிவுட் நடிகை (படங்கள் இணைப்பு)

ஆலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன். அவர் அறிமுகமான காலத்தில் `செக்ஸ் பாம்' என்று வர்ணிக்கப்பட்டார். அவருக்கு இப்போது 52 வயதாகிறது. இருந்தாலும் அவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். அவர் இந்த வயதிலும் கவர்ச்சியாக நடிக்க தயங்கவில்லை.

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் `பைவ் டாலர்ஸ் ஏ டே' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் பிகினி உடையில் தன் உடல் அழகை காட்டும்படி நடித்து இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல