லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் அவர் வரவேற்பாளராக வேலை பார்த்தார். அங்கு வேலை பார்த்துக்கொண்டே அவர் லண்டன் கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். கீதாவை விட்டு பிரியமுடியாத ஹர்பீரித், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்காக அவர் லண்டனை சேர்ந்த சிலருக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்தார்.
கூலியை வாங்கிய 3 பேர் அவரை தாக்க முயன்றார். இதை பார்த்து பயந்த கீதா தன் கையால் தன்னை காத்துக்கொள்ள முயன்றார். இதனால் கொலைகாரர்கள் அவர் கையை வெட்டினார்கள். இதில் அவர் கை துண்டானது. அதன்பிறகு அவரை கத்தியால் குத்தி கொன்றார்கள். இந்த தகவலை ஹர்பீரித் கோர்ட்டில் தெரிவித்தார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக