வியாழன், 21 அக்டோபர், 2010

ஓரின சேர்க்கை (lesbian) நர்சுக்கு ராணுவத்தில் மீண்டும் வேலை (படங்கள் இணைப்பு)

அமெரிக்க ராணுவத்தில் விமானப்படை பிரிவில் நர்சு ஆக பணிபுரிந்தவர் மேஜர் மார்க்கரெட்விட் (46). இவர் மற்றொரு பெண்ணுடன் ஓரின சேர்க்கை (லெஸ்பியன்) உறவு வைத்திருந்தார். இது அமெரிக்க ராணுவ சட்டத்துக்கு எதிரானது என கூறி கடந்த 2004-ம் ஆண்டு இவர் சஸ்பெண்டு” (தற்காலிக பணிநீக்கம்) செய்யப்பட்டார்.
மேஜர் மார்கிரட் (வலது) அவரது துணைவி லவ்ரி மக்செஸ்னியுடன்

இதை எதிர்த்து அவர் வாஷிங்டன் தகோமா நகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ரெனால்டு லெய்க்டன் குற்றம் சாட்டப்பட்ட மார்க்கரெட் விட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.
மேஜர் மார்கிரட் (வலது) அவரது துணைவி லவ்ரி மக்செஸ்னியுடன்

ஒருவர் யாருடனும் உறவு வைத்து கொள்ள உரிமை உள்ளது. எனவே, தனிமனிதனின் உரிமை மற்றும் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. எனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட நர்சு மார்க்கரெட் விட்டுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என விமானப்படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்மூலம் ஓரின சேர்க்கை குற்றத்துக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு அமெரிக்காவில் மீண்டும் ராணுவ பணியில் சேரும் முதல்நபர் என்ற என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல