அமெரிக்காவின் நெவடா மாநிலத்தில் ரெனோ எனுமிடத்தைச் சேர்ந்த ரொபின் ஹென்ரிக்ஸன் மற்றும் எரிக் பிராண்ட்ஸ்னஸ் எனும் இந்த பூனையின் உரிமையாளர்கள் இந்த பூனையை கின்னஸ் பதிவில் பதிய முடிவு செய்துள்ளனர்.
வியாழன், 21 அக்டோபர், 2010
உலகின் மிக நீளமான பூனை (படம், வீடியோ இணைப்பு)
உலகின் மிக நீளமான பூனை என்ற பெருமை ஸ்டீவி என்று பெயர் கொண்ட 5 வயது பூனைக்கு கிடைத்துள்ளது. இந்தப்பூனை 48.5 அங்குல நீளமாக உள்ளதால், முன்னர் உலக சாதனை படைத்து கின்னஸ் பதிவில் பதிவான பூனையை இது முறியடித்துள்ளது. இதுவரையில் கின்னஸ் பதிவில் உள்ள பூனை இதைவிட அரை அங்குலம் சிறியது.
அமெரிக்காவின் நெவடா மாநிலத்தில் ரெனோ எனுமிடத்தைச் சேர்ந்த ரொபின் ஹென்ரிக்ஸன் மற்றும் எரிக் பிராண்ட்ஸ்னஸ் எனும் இந்த பூனையின் உரிமையாளர்கள் இந்த பூனையை கின்னஸ் பதிவில் பதிய முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நெவடா மாநிலத்தில் ரெனோ எனுமிடத்தைச் சேர்ந்த ரொபின் ஹென்ரிக்ஸன் மற்றும் எரிக் பிராண்ட்ஸ்னஸ் எனும் இந்த பூனையின் உரிமையாளர்கள் இந்த பூனையை கின்னஸ் பதிவில் பதிய முடிவு செய்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக