3 மாதம் கோமாவில் இருந்து தற்பொழுது மீண்டுள்ள போதிலும் பார்வை பறிபோய்விட்டது.
ஒரு மூக்கு, கண்களை தோல் மூடிவிட்டது. ஒரு பக்க மூக்கு துவாரம் மட்டும் தெரிகிறது. அதன் வழியாகத்தான் சுவாசம். கிட்டத்தட்ட 25 சத்திரசி கிச்சைகளை செய்துள்ளார்.
பார்வையற்ற குறைபாடுகூட பழகி விட்டது. மழை பெய்தால் வரும் மண் வாசத்தை நுகர முடியவில்லை.
என் 3 வயது மகள் ஓடிவந்து அப்பா என்று கட்டிக்கொண்டு முத்தமிட்டால் என் சந்தோஷத்தை வெளிப்படுத்த சிரிக்கக்கூட முடியவில்லை என கூறுகிறார் வியன்ஸ்.
கண்ணீர் வரும் வழியும் அடைபட்டு விட்டது என்றாலும் அவரது குரலில் தெரிகிறது தாங்க முடியாத சோகம்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக