வியாழன், 28 அக்டோபர், 2010

அங்கோலா நாட்டவரின் அகண்ட வாய் (படங்கள், காணொளி இணைப்பு)

அங்கோலா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிம் எனும் 20 வயது நபர் உலகின் மிக அகலமான வாயைக் கொண்டவராக கருதப்படுகின்றார்.

இவரின் வாயானது றப்பரைப்போல் சுமார் 6.69 அங்குல அகலத்திற்கு விரிக்கக் கூடியது, மற்றும் இவரின் வாயினுள் சிறிய கோலா ரின் ஒன்றை அடைக்க முடியும்.

இவரின் பெயர் தற்போது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதியப்பட்டுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல