இப்பதிப்பானது அக்டோபர் 25, 2001 வெளிவிடப்பட்டது. ஜனவரி 2006 IDC சேவையின் படி 400 மில்லியன் விண்டோஸ் XP இயக்குதளப் படிகள் கணினிகளை இயக்குகின்றன. விண்டோஸ் எக்ஸ்பியைப் பின்பற்றியே விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் உருவாக்கப்பட்டது.
விஸ்டா பெருந்தொகையாகக் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்காக 8 நவம்பர் 2006 இலும் உலகளாவிய பொது வாடிக்கையாளர்களுக்காக 30 ஜனவரி2007 முதல் பதிவிறக்கக் கிடைக்கப் பெற்றன. 30 ஜூன் 2008 முதல் விண்டோஸ் எக்ஸ்பியை நேரடியாகப் பெற்றுக் கொள்ள இயலாது என்றாலும் கணினியை உருவாக்குபவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக