அது மட்டுமல்லாது, அன்னாசிப்பழம், பைபிள், கொக்கோகோலா போத்தல் மற்றும் அலங்கார பல்லக்கு போன்ற வடிவங்களிலும் சவப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதா ஒவூ என்ற சவப்பெட்டி செய்யும் கலைஞரே இந்த விநோத வடிவ மைப்புகளில் சவப்பெட்டிகளை செய்யும் வழக்கத்திற்கு வித்திட்டவராவார்.
இந்த சவப்பெட்டிகளானது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மட்டுமல்லாமல், அவர்களது சமூக நிலையை பிரதிநி தித்துவப்படுத்துவதாக உள்ளன'' என மேற்படி சவப்பெட்டி செய்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக