வியாழன், 28 அக்டோபர், 2010

ஈரானிடம் பணமூட்டை வாங்கினேன் ஆப்கான் அதிபர் ஒப்புதல்

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் அல் கர்சாய், அமெரிக்காவிடம் நட்பு கொண்டவர். ஆனால், அவர் அமெரிக்காவின் எதிரியான ஈரானியிடம் தனது உதவியாளர் உமர் தவுத்சை மூலம் பை நிறைய பணம் வாங்கியதாக தகவல் வெளியானது. இதுபற்றி பேட்டி அளித்த ஹமீத் அல் கர்சாய், பணம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், ‘எனது அதிபர் அலுவலகத்துக்கு எத்தனையோ நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. அதுபோல், ஈரானும் ரூ. 5 கோடி வரை நிதியுதவி செய்துள்ளது. இதில் ஒளிவுமறைவு கிடையாது’ என்றார். இதற்கிடையே, இந்த நிதிஉதவி பற்றி கேள்வி எழுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல