சனி, 27 நவம்பர், 2010

ஒபாமாவின் உதட்டில் காயம்: 12 தையல்கள்......(படங்கள் இணைப்பு)

கூடைப்பந்து போட்டியின் போது அமெரிக்க அதிபர் ஒபாவின் உதட்டில் லேசாக அடிபட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரின் உதட்டில் டாக்டர்கள் 12 தையல் போட்டுள்ளனர். இது குறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ரூபர்ட்ஸ் கிப்ஸ் கூறுகையில்,

அமெரிக்காவில் மெக்னாயர் துறைமுக இராணுவ மையத்தில் தனது குடும்ப நண்பர்கள் விடுமுறைக்காக ஒபாமா மாளிகை வந்திருந்த அப்போது மாலை நேரத்தில் அங்குள்ள இராணுவ முகாம் மைதானத்தில் கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

இதில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். இதன் போது சக நண்பர் ஒருவரின் முழங்கை ஒபாமாவின் உதட்டில் இடித்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவருக்கு உதட்டில் 12 சிறிய தையல்கள் போடப்பட்டன. இது சாதாரண காயம் தான் பெரிதாக இல்லை. என்றார்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல