சனி, 27 நவம்பர், 2010

நிருபர்களை தகாத வார்த்தையில் திட்டிய அதிபர்

நிர்வாண மாடல் அழகியை திருமணம் செய்துள்ள பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு ஆட்சி நிர்வாகத்திலும் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஓய்வு வயதை உயர்த்தியதால் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், `கராச்சிகேட்' உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது தொடர்பாக, நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மிகவும் ஆத்திரம் அடைந்தார்.

அப்போது, நிருபர்களைப் பார்த்து, `எதையும் நீங்கள் ஆராயவில்லை. பயனற்றவைகளை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் `பியோடோபைல்ஸ்' (சிறுவர், சிறுமிகளுடன் செக்ஸ் உறவு வைத்திருப்பவர்கள்.) உங்களால் நான் ஆழமாக காயப்பட்டுள்ளேன்' என சர்கோசி கடுமையாக திட்டினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல