காசெரஸ் எனும் இடத்திலுள்ள இறைச்சிக்கடைக்கு இறைச்சிக்காக அனுப்பப்பட்ட இந்த பன்றி மிகவும் சிறியதாக இருந்ததால் இறைச்சிக் கடை உரிமையாளர் அதனை நிராகத்து திருப்பி அனுப்பியிருந்தார்.
தன்னோடு வளர்ந்த பன்றிகள் அனைத்தும் இறைச்சிக் கடைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தன்னந்தனியே திருப்பி அனுப்பப்பட்ட இந்த பன்றிக் குட்டியை அதனது உரிமையாளரால் வளர்க்கப்படும் டயானா என்ற நாய் தாய்க்குத் தாயாக பராமரித்து வருகிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக