இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடக்கும் போட்டியில் 5 பெண்கள் திருமணம் ஆகாத குழந்தை பெற்றவர்கள் ஆவார்கள்.
1974-ம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் `வெல்ஷ்' இனத்தை சேர்ந்த ஹெலன் மோர்கன் இங்கிலாந்து அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகுதான், அவர் 18 மாத ஆண் குழந்தைக்கு தாயார் என்பது தெரியவந்தது.
அனைத்து வயது பெண்களுக்கும் சமவாய்ப்பு அளிப்பதற்காக `பிகினி' உடை அணிந்து போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக ஒரே நீளத்துணியிலான நீச்சல் உடை அணிந்து போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு உள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக