துன்புறுத்தியவர் காலின் ஷெர்லாக்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் காலின் ஷெர்லாக். 44 வயதான இவர் ஒரு பூனையை வளர்த்து வந்தார். `ராக்சி' என்று அழைக்கப்பட்ட இந்த பூனையை அவர் கடந்த சில நாட்களாக சித்ரவதை செய்து வந்தார். அவர் மைக்ரோஓவன் அடுப்பில் சுட்டும், குளிர் அலமாரியில் வைத்து குளிரில் உறையவைத்தும் கொடுமைப்படுத்தினார்.துன்புறுத்தப்பட்ட பூனை ரொக்ஸி
இப்படி பூனையை சித்ரவதை செய்வதை அவரது நண்பர்களில் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். அதை அவர் தன் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர்கள் அதை போலீசில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 4 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
நண்பியுடன் துன்புறுத்தியவர்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக