திங்கள், 8 நவம்பர், 2010

உலகின் வயதான நாய்

உலகின் வயதான நாயாக பிரித்தானியாவைச் சேர்ந்த ஷெபா என்ற 25 வயது நாயை “கின்னஸ்' உலக சாதனைப் பதிவேட்டில் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கான இந்த 25 வயதானது, மனித வயதுடன் ஒப்பிடுகையில் 178 வயதுக்கு சமனாகும்.

தற்போது உலக சாதனைப் புத்தகத்தில் வயதான நாயாக பதிவு செய்யப்பட்டுள்ள இத்தாலியைச் சேர்ந்த நாயின் வயது 23 மட்டுமேயாகும்.

ஷெபாவின் உரிமையாளரான செஷியரைச் சேர்ந்த கிளெனைஸ் விபரிக்கையில், 1987ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் படு காயமடைந்து கைவிடப்பட்ட நிலையில் 3 வயது ஷெபாவை மீட்டு வளர்க்க ஆரம்பித்ததாக கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல