போலந்தின் பொஸ்னான் நகரின் மேற்கே 110 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சுவிபோட்ஸின் நகரில் இயேசு கிறிஸ்துவின் மிகப் பெரிய உருவச்சிலை யொன்று சனிக்கிழமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த உருவச்சிலை உலகின் மிகப் பெரிய இயேசு கிறிஸ்துவின் சிலை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சிலை பிரேசிலில் உள்ள இயேசுவின் சிலையை விட 43 அடி உயரமானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக