திங்கள், 8 நவம்பர், 2010

நயன்தாரா பிறந்த நாள்

இவரது இயற்பெயர் டயானா மரியா குரியன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

1984 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி பிறந்த இவர் இன்றைய தினம் தனது 26 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்.

நயன்தாரா நடித்துள்ள தமிழ்ப்படங்கள்

* ஐயா
* கஜினி
* சிவகாசி
* கள்வனின் காதலி
* வல்லவன்
* சந்திரமுகி
* தலைமகன்
* ஈ
* பில்லா
* யாரடி நீ மோகினி
* குசேலன்
* சத்யம்
* ஏகன்
* வில்லு
* ஆதவன்
* பாஸ் என்கிற பாஸ்கரன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல