திங்கள், 8 நவம்பர், 2010

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக் கடல் பகுதி முள்ளிவாய்க்கால் பகுதி ஆகிய இடங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான இராணுவ தளபாடங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக் கடல் பகுதி, முள்ளிவாய்க்கால் பகுதி ஆகிய இடங்களில் புலிகளால் நிலத்துக்கு கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான இராணுவ தளபாடங்கள் பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டு உள்ளன.

விசேட அதிரடிப் படைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தின் கணேசபுரம், பூவரசம்குளம் ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றும் விசேட அதிரடிப் படைப் பொலிஸ் அதிகாரிகள் இவற்றை கண்டு பிடித்தனர்.

விமான எதிர்ப்பு எறிகணைகள் 85, 30 எறிகணைகள், 05 கிலோ எடையுடைய கிளேமோர் குண்டு, தலா 02 கிலோ எடையுடைய 2 கிலோ கிளேமோர், 01 பரா லைற், 03 அருள் எறிகணைகள், 02 எறிகுண்டு லோஞ்சர்கள், 01 எறிகுண்டு, ரி-56 ரக துப்பாக்கிகள், 345 T-56 cartridges ஆகியனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இராணுவ தளபாடங்கள் ஆகும்.


LTTE Micro Pistol and Computer Equipment recovered!

Navy Intelligence Personnel attached to SLNS Parakumba in the Eastern Naval Area on information received recovered an LTTE micro pistol and computer equipment buried underground in the Walaimadam area in Iranamadu on 04th November 2010.

The full list of recovered items is as follows:

1. Pistol (micro type)
- 01 no.

2. Pistol Magazines
- 03 nos.

3. 9.3 mm Pistol Ammunitions
- 70 nos.

4. CPU
- 01 no.

5. Monitor
- 01 no.

6. Keyboard
- 01 no.

7. Computer Printer
- 01 no.

8. UPS - 01 no.
9. Battery Charger - 01 no.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல