செவ்வாய், 23 நவம்பர், 2010

மாணவனை கற்பழித்த பெண்கள்

பபுவா நியு கினியாவில் உள்ள மென்டி நகரில் 17 வயதான ஒரு பள்ளி மாணவனை 10 பெண்களைக் கொண்ட கும்பல் வழிமறித்தது. அந்தப் பெண்கள், தாங்கள் வைத்திருந்த சமையலறை கத்தியால், மாணவனை தாக்கினர். அவர்களில் 4 பெண்கள், அம்மாணவனை வலுக்கட்டாயமாக கற்பழித்தனர். தற்போது, அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

அந்தப் பெண்கள் எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் மூலமாக, அந்த மாணவனுக்கும் எய்ட்ஸ் தொற்றக்கூடும் என்றும் ஒரு போலீஸ் அதிகாரி அச்சம் தெரிவித்துள்ளார்.

`இதுவரை பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று கூறி வந்தோம். இனிமேல், ஆண்களும் உஷாராக இருக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல