செவ்வாய், 23 நவம்பர், 2010

ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நேகர் மீண்டும் நடிக்கிறார்

அமெரிக்காவில் கலிபோர்னியா கவர்னராக இப்போது இருப்பவர் அர்னால்டு ஷ்வார்ஸ்நேகர். இவர் இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு சினிமா நடிகராக இருந்தார். டெர்மினேட்டர் உள்பட பல படங்களில் அவர் நடித்து புகழ் பெற்றார்.

இவரது பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பிறகு அவர் திரை உலகத்துக்கு திரும்ப இருக்கிறார். மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று அவர் கூறி இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல