இதற்காக பெண்களின் திருமண வயது 24ஆக உயர்த்தப்பட்டது. இதனால் பிறப்பு விகிதம் மிக கணிசமாக குறைந்து போனது. இதற்கு ஈரான் அதிபர் அகமதினிஜாத் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
குடும்ப கட்டுப்பாடு என்பது கடவுளுக்கு எதிரானது என்றும், மேற்கத்திய கலாசாரத்தின் இறக்குமதி என்றும் அகமதினிஜாத் கண்டித்து இருக்கிறார். பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக