சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு அதன் கொள்கைகளான சமத்துவம், சேவை, உண்மை, கூட்டுறவு மற்றும் மரியாதை ஆகியனவற்றை அமெரிக்கர்களும் பகிர்ந்து கொள்ளுமாறு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
செவ்வாய், 23 நவம்பர், 2010
குருநானக் பிறந்த நாளையிட்டு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து
குருநானக் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு அதன் கொள்கைகளான சமத்துவம், சேவை, உண்மை, கூட்டுறவு மற்றும் மரியாதை ஆகியனவற்றை அமெரிக்கர்களும் பகிர்ந்து கொள்ளுமாறு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு அதன் கொள்கைகளான சமத்துவம், சேவை, உண்மை, கூட்டுறவு மற்றும் மரியாதை ஆகியனவற்றை அமெரிக்கர்களும் பகிர்ந்து கொள்ளுமாறு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக